திருப்பூர் குமரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 23:
|relatives =
}}
'''திருப்பூர் குமரன்''' (அக்டோபர் 4, 1904 – சனவரி 11, 1932) [[இந்தியா|இந்திய]] விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு மாவட்டத்தில்]] உள்ள [[சென்னிமலை]]யில் பிறந்தார். 1932 ஆம் ஆண்டு [[சட்ட மறுப்பு இயக்கம்]] மீண்டும் தொடங்கிய போது [[தமிழ்நாடு|தமிழகம்]] முழுவதும் அறப்போராட்டம் பரவிய நேரத்தில் [[திருப்பூர்|திருப்பூரில்]] தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் அச்சமயம் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு, 1932 சனவரி 10 ஆம் தேதியன்று கையில் தேசியக் கொடியினை ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று, அணிவகுத்துச் சென்றபோது காவலர்களால் தாக்கப்பட்டு தடியடிபட்டு மண்டை பிளந்து கையில் [[இந்திய தேசியக் கொடி]]யை ஏந்தியபடி மயங்கி விழுந்தார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,<ref name="அமுதசுரபி">அமுதசுரபி தீபாவளி மலர் 2004; திருப்பூர் குமரன்; பக்கம் 203</ref> சனவரி 11 இல் உயிர் துறந்தார்.<ref>[http://www.hindu.com/2009/01/12/stories/2009011254830600.htm The Hindu – January 2009]</ref> இதனால் இவர் '''கொடிகாத்த குமரன்''' என்றும் அழைக்கப்படுகிறார்.<ref name="Fraternal Capital">Fraternal Capital By Sharad Chari</ref>.
 
பின்னூட்டம்.
 
[25/12, 17:06] அ.வினோத்: ஆசிரியர். ஆதித்தமிழன் மாத இதழ். பென்னேரி -601204, திருவள்ளுர் மாவட்டம்;
 
# தியாகி திருப்பூர்.குமரன் காத்தகொடி அன்றை நாளில் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய காங்கிரஸின் இராட்டை சின்னம் பொறித்த கொடி. காந்தியின் வேண்டுகோளின்படி வடிவமைத்து தந்தவர். பிங்கலி வெங்கைய்யா, (தெலுங்கு: పింగళి వెంకయ్య) (ஆகத்து 2, 1876 - சூலை 4, 1963) என்பவர். வெங்கையா ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மசிலிபட்டி என்னும் ஒர் ஊரில் பிறந்தவர்.
# திருப்பூர் குமரன் காத்தக்கொடி காங்கிரஸ் கொடி.தேசியக்கொடி என்பது வரலாற்று பிழை. ஏனெனில் தேசியக்கொடி வடிவமைக்கப்பட்்ட ஆண்டு 1947.
# இந்திய தேசியக்கொடி மூவர்ணம் என்பது கருத்துப்பிழை. நீலவண்ண அசோக சக்கரத்தை சேர்த்து நால்வர்ணக்கொடி என்பதே சரி.
 
 
இந்திய தேசியக்கொடி வரலாறு;
 
சுதந்திர இந்தியாவின் நால்வர்ணக்கொடி ; இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு  நாட்டின் தேசியக் கொடியை தீர்மானிப்பதற்காக ஒரு கமிட்டி உருவாக்கப்பட்டது .
 
குடியரசு தலைவராக முன்மொழியப்பட்ட இராசேந்திர பிரசாத் தலைமையில்
 
பி.ஆர்.அம்பேத்கர்,
 
அபுல் கலாம் ஆசாத்,
 
சரோஜினி நாயுடு ,
 
கே.எம்.பணிக்கர்,
 
சி.ராஜகோபாலச்சாரி ,
 
கே.எம்.முன்ஷி
 
ஆகியோர் கொண்ட குழு கொடி வடிவமைப்பை ,22 மாதிரிகளை  பரிசீலித்து 14,07.1947 இல் முடிவுக்கு வந்தது.அதில் மத அடையாளத்தை மாற்றி,தேசியக் கொடிக்கான புதிய கருத்து உருவாக்கப்பட்டது. கொடியில் எந்தவித மதச்சாயலும் இருக்கக் கூடாது. இராட்டைக்கு பதிலாக அசோகரின் சாரநாத்தின் சாஞ்சி ஸ்தூபியில் உள்ள தர்ம சக்கரம் ஏற்கப்பட்டது.
 
தீர்மானம்:
 
இந்திய அரசியல் சாசன நிர்ணய சபைக் கூட்டத்தில் ஜவகர்லால் நேரு ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார் .
 
தேசியக் கொடி செவ்வகமாகவும்,அதன் நீள அகலம் 3:2 என்னும் விகிதத்திலும்,கொடியில் மூன்று வர்ணங்களில்
 
காவி மேல்புறத்திலும் ,
 
பச்சை கீழ் புறத்திலும்,
 
நடுவில் வெள்ளை நிறமும்,
 
அதில் நீல நிறத்தில் தர்ம சக்கரம் அமையும்படியாக நால்வர்ண கொடியாகவும் ஒருமனதாக தீர்மானம் செய்யப்பட்டது..
 
1947,ஜூலை 22 இல் நடந்த அரசியல் சாசன நிர்ணய சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இந்திய தேசியக் கொடி அங்கீகாரம் பெற்றது.இக்கொடி முதன் முதலாக சுதந்திர இந்தியாவில் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 இல் ஜவஹர்லால் நேருவால் ஏற்றப்பட்டது.
 
பிங்கலி வெங்கைய்யா, (தெலுங்கு: పింగళి వెంకయ్య) (ஆகத்து 2, 1876 - சூலை 4, 1963) என்பவர் இந்திய காங்கிரஸின் கொடியை வடிவமைத்தவர் ஆவார். வெங்கையா ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மசிலிபட்டி என்னும் ஒர் ஊரில் பிறந்தார்.
 
== இளமைப்பருவம் ==
"https://ta.wikipedia.org/wiki/திருப்பூர்_குமரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது