குடுமியான்மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 2:
 
== வரலாறு ==
[[படிமம்:Kudumiamalai gopuram.gif|thumb|right|குடிமியான்மலைகுடுமியான்மலை கோபுரம்</br>(உ) http://pudukkottai.org]]
 
தற்பொழுதும் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பழங்கால நகர அமைப்புகளில் குடிமியான்மலையும்குடுமியான்மலையும் ஒன்று. முற்காலக் குறிப்புகளில் [[திருநாலக்குன்றம்]] என்றும், பின்னர் [[சிகாநல்லூர்]] என்றும் குடுமியான்மலை குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஊர் முழுதும் ஒரு மலைக்குன்றைச் சுற்றி அமைந்துள்ளது. அந்தக் குன்றின் அடிவாரத்தின் கிழக்குப் பகுதியில் தான் புகழ் பெற்ற குடுமியான்மலை கோயில் வளாகம் அமைந்துள்ளது.
 
குன்றின் மேலும் அதன் அருகாமையிலுமாகச் சேர்த்து நான்கு கோயில்கள் உள்ளன. அவற்றுள் ஒரு குடைவரைக் கோயிலும் கலை நயம் மிக்க சிலைகளை உடைய [[சிகாநாதசுவாமி கோயில்]] என்ற பெரிய சிவன் கோயிலும் அடங்கும். குடைவரைக் கோயிலில் காணப்படும் இசைக் கல்வெட்டுகள் இந்திய இசை வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தவை அகும். குடுமியான்மலையில் ஏறக்குறைய 120 கல்வெட்டுகள் உள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/குடுமியான்மலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது