புலமைப்பரிசில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மாணவனின் கல்விக்காக வழங்கப்படும் உதவித் தொகை
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'' புலமைப்பரிசில் '' என்பத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
அடையாளம்: 2017 source edit
(வேறுபாடு ஏதுமில்லை)

14:40, 25 திசம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்

புலமைப்பரிசில் என்பது மாணவர் ஒருவரின் கல்வியை மேம்படுத்துவதற்காக வழங்கப்படும் மானியம் அல்லது நிதி உதவி ஆகும். உதவித்தொகை பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. இது வழக்கமாக நன்கொடையாளர் அல்லது விருதை நிறுவியவரின் மதிப்புகள் மற்றும் நோக்கங்களை பிரதிபலிப்பதாக அமைகிறது. உதவித்தொகை பணத்தை மாணவர் திருப்பிச் செலுத்தத் தேவையில்லை.[1][2]

  1. Peterson, Kay (4 September 2008). "Financial Aid Glossary". fastweb. பார்க்கப்பட்ட நாள் 28 May 2012.
  2. [1] "University Reform: Report of the Royal Commissioners On the State of the University and Colleges of Oxford"]. The Observer. 1952. https://search.proquest.com/docview/474208063]. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=புலமைப்பரிசில்&oldid=2881356" இலிருந்து மீள்விக்கப்பட்டது