பொறியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 68:
=== தற்காலம் ===
[[File:International Space Station after undocking of STS-132.jpg|upright=1.15|thumb|[[பன்னாட்டு விண்வெளி நிலையம்]] பல துறைகளுக்கு புத்தியற் காலப் பொறியியல் விடுத்த அறைகூவலாக விளங்கியது.]]
[[File:International Space Station after undocking of STS-132.jpg|upright=1.15|thumb|[[பன்னாட்டு விண்வெளி நிலையம்]] பல துறைகளுக்கு புத்தியற் காலப் பொறியியல் விடுத்த அறைகூவலாக விளங்கியது.]]
[[File:Phoenix Mars Lander in testing PIA01885.jpg|right|thumb|upright=1.15|நாசாவின் செவ்வாய் வட்டணையில் சுற்றும் விண்கலம், பீனிக்சு செவ்வாய் தரையிறங்கி ஆகியவற்றை உருவாக்கும் கட்டமைப்புப் பொறியாளர்கள்]]
1800களில், [[அலெசாண்ட்ரோ வோல்ட்டா]] செய்த சோதனைகளும், [[மைக்கேல் பாரடே]], [[ஜார்ஜ் ஓம்]] ஆகியோரின் சோதனைகளும், 1872 இல் [[மின் மோட்டார்]] கண்டுபிடிக்கப்பட்டதும் [[மின் பொறியியல்]] துறையைத் தொடக்கி வைத்தன எனலாம். 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் [[ஜேம்ஸ் மக்ஸ்வெல்]], [[ஹென்றிக் ஹேர்ட்ஸ்]] ஆகியோருடைய ஆய்வுகள், [[மின்னணுவியல்]] தொடக்கமாக விளங்கின. தொடர்ந்து வந்த காலங்களில் [[வெற்றிடக் குளாய்]], [[படிகப் பெருக்கி]] (transistor) போன்றவற்றின் கண்டுபிடிப்பு, [[மின் பொறியாளர்]]களினதும், [[மின்னணுப் பொறியாளர்]]களினதும் எண்ணிக்கையைக் கூட்டியது. அக்காலத்தில் இவர்கள் பிற துறைகளைச் சேர்ந்த பொறியாளரைவிட அதிகமாக இருந்ததாகக் கூறப்படுகின்றது.▼
▲தாமஸ் சவேரியினதும், ஸ்காட்டியப் பொறியாளரான [[ஜேம்ஸ் வாட்]]டினதும் கண்டுபிடிப்புக்கள் தற்கால [[இயந்திரப் பொறியியல்]] துறையின் தோற்றத்துக்குக் காரணமாகின. சிறப்புத் தன்மைகளைக் கொண்ட இயந்திரங்களினதும், அவற்றைப் பேணுவதற்குத் தேவையான கருவிகளினதும் வளர்ச்சி, இயந்திரப் பொறியியல், அதன் பிறப்பிடமான பிரித்தானியாவிலும், உலகின் பிற பகுதிகளிலும் வேகமாக வளர்வதற்குத் துணை செய்தன.
▲
[[வேதிப் பொறியியல்]] துறையும், 19 ஆம் நூற்றாண்டின்
[[File:FalkirkWheelSide 2004 SeanMcClean.jpg|thumb|left|upright=1.15| பால்கிர்க்கு ஆழி (சக்கரம்)]], இசுகாட்லாந்து]]
▲[[வேதிப் பொறியியல்]] துறையும், 19 ஆம் நூற்றாண்டின் தொழிற்புரட்சிக் காலத்தின்போதே உருவானது. பெரும் அளவிலான உற்பத்திகளுக்கு புதிய பொருட்களும், வழிமுறைகளும் தேவைப்பட்டன. 1880 ஆம் ஆண்டளவில், வேதிப்பொருட்களுக்கு இருந்த தேவைகள் அதிகமாக இருந்ததால், பாரிய இயந்திரங்களைப் பயன்படுத்தி வேதிப்பொருட்களைப் பெருமளவில் உருவாக்குவதற்கான புதிய தொழில் துறை தொடங்கியது. வேதிப் பொறியாளரின் பணி இவ்வாறான இயந்திரத் தொகுதிகளையும், வழிமுறைகளையும் வடிவமைப்பது ஆகும்.
[[வானூர்திப் பொறியியல்]], வானூர்திகளை
{{cite encyclopedia
| author = Van Every, Kermit E.
| encyclopedia = Encyclopedia Americana
| title = Aeronautical engineering
| edition =
| year = 1986
| publisher = Grolier Incorporated
| volume =1
| pages = 226 }}</ref>
பொறியியலில் (பயன்முறை அறிவியல், பொறியியல் துறையில்) முதல் முனைவர் பட்டம் ஐக்கிய அமெரிக்காவில் 1863 இல் யேல் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டது; இது ஐக்கிய அமஎரிக்காவில் அறிவியலில் தரப்பட்ட இரண்டாம் முனைவர் பட்டமும் ஆகும். <ref>
▲[[வானூர்திப் பொறியியல்]], வானூர்திகளை வடிவமைப்பது, பேணுவது தொடர்பான துறை. அதேவேளை [[விண்வெளிப் பொறியியல்]], வானூர்திப் பொறியியலுக்கும் அப்பால் [[விண்கலம்|விண்கலங்களின்]] வடிவமைப்புக்களையும் உட்படுத்திய விரிவான துறையாகும். இத்துறைகளுடன் தொடர்புடையனவாகக் கருதப்படக்கூடிய, சர் [[ஜார்ஜ் கேலே]] என்பவரின் பணிகள் 18 ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தைச் சேர்ந்தனவாயினும், இத்துறைகளின் தோற்றம் 19 ஆம் நூற்றாண்டிலிருந்து 20 ஆம் நூற்றாண்டுக்கு மாறுகின்ற காலப்பகுதியைச் சேர்ந்தது என்பதே பொதுக் கருத்து. இத் துறைகள் தொடர்பான பழங்காலத்து அறிவு, அனுபவ வாயிலானது என்பதுடன், சில [[கருத்துரு]]க்களும், திறமைகளும் பிற பொறியியல் துறைகள் வழியாகப் பெறப்பட்டனவுமாகும். 1920களில் [[ரைட் சகோதரர்]]களின் வெற்றிகரமான வானூர்திப் பறப்பு நிகழ்ந்து பத்தாண்டுகளுக்குப் பின்னரே, முதலாம் உலகப் போருக்கான படைத்துறை வானூர்திகள் தொடர்பில் இத்துறை வளர்ச்சியடையத் தொடங்கியது. அதே வேளை, [[கோட்பாட்டு இயற்பியல்|கோட்பாட்டு இயற்பியலுடன்]] சோதனைகளையும் பயன்படுத்தி இத்துறைகளுக்கு அடிப்படையான அறிவியலை உருவாக்குவதற்கான ஆய்வுகளும் நடைபெற்று வந்தன.
{{cite book
| last = Wheeler
| first = Lynde, Phelps
| title = Josiah Willard Gibbs — the History of a Great Mind
| publisher = Ox Bow Press
| year = 1951
| isbn = 1-881987-11-6}}</ref>
உரைட் உடன்பிறப்புகள் வெற்றிகரமாக வானில் பறந்து காட்டிய பத்தாண்டுகளுக்குள், வானூர்திப் பொறியியல் வேகமாக வளர்ந்து, முதல் உலகப் போருக்கான படைசார் வானூர்திகளை வடிவமைத்து தந்தது. இதற்குள் கோட்பாட்டு இயற்பியலையும் செய்முறைகளையும் இணைத்து, தொடர்ந்து நடத்திய ஆராய்ச்சிகள் இப்புலத்துக்கான அறிவியல் அடித்தளத்தை உருவாக்கின.
கணினித் தொழில்நுட்பத்தின் எழுச்சி 1990 இல் நிகழ்ந்ததும், முதல் தேடல்பொறி கணினிப் பொறியாளர் ஆலன் எந்தாகேவால் உருவாக்கப்பட்டது.
== பொறியியலின் முதன்மைக் கிளைப்பிரிவுகள்==
|