"தகித்தா ஒண்டாச்சி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

38 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (விக்கியாக்கம்)
[[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தைச்]] சேர்ந்த செல்வி '''தகித்தா ஒன்டற்ஜி''' உலகின் முதல் பெண் [[பத்திரிகையாளர்]]. 1862ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நிக்கலஸ் கூட் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட "ஜஃப்னா ஃபிறீமன்" (jaffna Freeman) பத்திரிகையில் தகித்தா ஒன்டற்ஜி உதவி ஆசிரியராக பணி புரிந்துள்ளார். இந்த வகையில் தகித்தா ஒன்டற்ஜி உலகின் பெண் பத்திரகையாளர் என்ற பெருமையைப் பெறுகிறார்.<ref>The Catholic Guardian - 20.01.1912</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2881423" இருந்து மீள்விக்கப்பட்டது