பொறியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 72:
 
[[File:Phoenix Mars Lander in testing PIA01885.jpg|right|thumb|upright=1.15|நாசாவின் செவ்வாய் வட்டணையில் சுற்றும் விண்கலம், பீனிக்சு செவ்வாய் தரையிறங்கி ஆகியவற்றை உருவாக்கும் கட்டமைப்புப் பொறியாளர்கள்]]
 
ஐக்கிய அமெரிக்காவின் 1850 ஆம் ஆண்டைய மக்கள்தொகைக் கணக்கின்படி, 2000 பொறியாளர்கள் அப்போது இருந்துள்ளனர்.<ref>{{Citation |last=Cowan |first=Ruth Schwartz |title=A Social History of American Technology |publisher=Oxford University Press |place=New York |year=1997 |isbn=0-19-504605-6|page=138}}</ref> அமெரிக்கவில் 1865 ஆம் ஆண்டுக்கு முன்பு 50 பொறியியல் பட்டதாரிகளே இருந்தனர். இயந்திரப் பொறியாளர் எண்ணிக்கை 1870 இல் வெறும் பன்னிரண்டாகவே இருந்தது. இந்த எண்ணிக்கை 1875 இல் 43 ஆக உயர்ந்தது. குடிசார், சுரங்க, இயந்திர, மின் பொறியியல் ஆகிய நான்கு பொறியியல் துறைகளில் அமெரிக்கவில் 1890 இல் 6,000 பொறியாளர்கள் இருந்துள்ளனர்.<ref>{{cite book |title=A History of Industrial Power in the United States, 1730–1930, Vol. 2: Steam Power |last1=Hunter |first1= Louis C.|year=1985 |ref=harv| publisher =University Press of Virginia|location= Charlottesville}}</ref>
 
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 1875 வரை பயன்முறை இயங்கமைப்புகளுக்கோ பயன்முறை இயக்கவியலுக்கோ தனித்துறை கிடையாது. ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் 1907 வரையில் பொறியியலுக்கான துறையே உருவாக்கப்படவில்லை. இதற்கு முந்தியே செருமனி தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களை நிறுவியது.<ref>
"https://ta.wikipedia.org/wiki/பொறியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது