2019 திசம்பர் 26 கதிரவ மறைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
வரிசை 5:
கிரகணப் பாதை [[கோழிக்கோடு]], [[கோயம்புத்தூர்]], [[யாழ்ப்பாணம்]], [[திருகோணமலை]], [[சிபோல்கா]], [[தஞ்சங் பினாங்]], [[படாம்]], [[சிங்கப்பூர்]], [[சிங்காவாங்]] மற்றும் [[குவாம்]] ஆகிய நகரங்களூடாக அமையும்.
[[தோஹா]], [[மதுரை]], [[பெக்கன்பரு]], [[டுமாய்]], [[ஜொகூர் பஹ்ரு]] மற்றும் [[குச்சிங்]] போன்ற நகரங்கள் கிரகணப்பாதையை குறுகிய இடைவெளியில் இழக்கும்.
 
==தோற்றும் முறை==
[[File:SE2019Dec26A.gif|right|250px|thumb|Animated path]]
இது 2019 ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் ஆகும். 2019 ஆண்டு கிரகணத்தின் மைய பாதை சவுதி அரேபிய தீபகற்பம், தென்னிந்தியா, சுமத்ரா, போர்னியோ, பிலிப்பைன்ஸ் மற்றும் குவாம் வழியாக செல்கிறது. ஒரு பகுதி கிரகணம் மத்திய பாதையிலிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் அகலத்தில் தெரியும். இது [[கிழக்கு ஐரோப்பா]], ஆசியாவின் பெரும்பகுதி, வடக்கு / மேற்கு ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்காவின் கிழக்கு, பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடலின் சிறிய பகுதிகளை உள்ளடக்கும்.<ref name="eclipsewise"/><ref name="timedate">{{Cite web|url=https://www.timeanddate.com/eclipse/solar/2019-december-26|title=Annular Solar Eclipse on December 26, 2019|website=www.timeanddate.com|language=en|access-date=2019-07-25}}</ref> The eclipse begins with an [[Umbra, penumbra and antumbra#Antumbra|antumbra]] having a [[magnitude of eclipse|magnitude]] of .96 and will stretch 164 kilometers wide, and travel towards the east at an average rate of 1.1 kilometer per second. The longest duration of annularity is 3 minutes and 40 seconds, at 5.30 UT1 occurring in South China Sea (0°45'54.0"N 105°29'06.0"E).<ref name="eclipsewise"/>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/2019_திசம்பர்_26_கதிரவ_மறைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது