தகித்தா ஒண்டாச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி + குறுங்கட்டுரை தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{குறுங்கட்டுரை}}
[[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தைச்]] சேர்ந்த செல்வி '''தகித்தா ஒன்டற்ஜி''' (Thahitha Ondaatje) உலகின் முதல் பெண் [[பத்திரிகையாளர்]]. 1862ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நிக்கலஸ் கூட் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட "ஜஃப்னா ஃபிறீமன்" (jaffna Freeman) பத்திரிகையில் தகித்தா ஒன்டற்ஜி உதவி ஆசிரியராக பணி புரிந்துள்ளார். இந்த வகையில் தகித்தா ஒன்டற்ஜி உலகின் பெண் பத்திரிகையாளர் என்ற பெருமையைப் பெறுகிறார்.<ref>The Catholic Guardian - 20.01.1912</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/தகித்தா_ஒண்டாச்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது