ஒடியா மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rabiyathul (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎மதம்: http://nriol.com/indian-languages/oriya-page.asp
Rabiyathul (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎மதம்: ==== புதிய கவிதை ====
வரிசை 50:
 
மேற்கூறிய காலங்களில் எல்லாம் மதங்களே இலக்கிய வளர்ச்சிக்குக் காரணமாயிருந்தன.<ref>http://nriol.com/indian-languages/oriya-page.asp</ref> லுயிபாதர், கான்ஹூ பாதர், பூசுகு ஆகியோர் எழுதிய பௌத்தமதப் பாடல்கள் ஆதிகாலத்தில் எழுந்தவைகள் ஆகும். அவையே பழைய ஒரியா இலக்கியங்களாகும். கங்க வமிசக் காலத்தில் [[சைவ சமயம்|சைவமதமே]] உச்சநிலை அடைந்தது. இக்காலத்தில் எழுந்த இலக்கியங்களுள் போற்றத்தக்கனவாகக் கருதப்படுகின்றன. [[13-ஆம் நூற்றாண்டு|13-ஆம் நூற்றாண்டில்]] எழுந்தருத்திர சுதாநிதி என்னும் [[கதை]]யும், களசா சவுதிஷம் என்னும் [[கவிதை]]யுமேயாம். மூன்றாம் காலப் பகுதியில் சாக்த மதம் உச்சநிலை அடைந்தது. [[14-ஆம் நூற்றாண்டு|14ஆம் நூற்றாண்டில்]] சரளதாசர் எழுதிய [[மகாபாரதம்|மகாபாரதமும்,]] விலங்கா ராமாயணமும், சண்டிபுராணமும் பெயர் பெற்றன. நான்காம் காலப்பகுதியில், [[வைணவ சமயம்|வைணவ]] மதம் உச்சநிலை அடைந்தது. தொடக்கத்தில் கிருஷ்ணன், இராமன் இருவரும் போற்றப்பட்ட போதிலும் இறுதியில் [[கிருஷ்ணன்|கிருஷ்ணனுடைய]] கீர்த்தி நிலைப்பதாயிற்று.ஐந்தாம் காலப்பகுதியில் பிரமசமாஜம் பரவிற்று. பாலா என்னும் பெயருடைய இலக்கியம் தோன்றிற்று. அது சத்தியநாராயண தோத்திரமாகும். அதை இந்துக்களும் இசுலாமியர்களும் ஒருங்கே எவ்வித வேறுபாடுமின்றிப் பயின்று வந்தனர். [[இராசாராம் மோகன் ராய்|இராஜா ராம்மோகன் ராய்]] நிறுவிய பிரமசமாஜ மதம் தோற்றுவித்த இலக்கியம் மிகவும் குறைவாகவே உள்ளன. ஆனால் கிறித்தவர்கள் இயற்றிய நூல்கள் பல உள்ளன.இந்த ஐந்து காலங்களிலும், எழுந்த ஒரியா இலக்கியத்தைப் பழைய வசனமும் கவிதையும் என்றும், புதிய வசனமும் கவிதையும் என்றும் இரண்டாகப் பிரித்துக்கொள்ளலாம்.
 
==== பழைய பனுவல் ====
 
==== புதிய கவிதை ====
 
== ஒலியன்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஒடியா_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது