ஒடியா மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rabiyathul (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎காவியங்கள்: காதல்காதை
Rabiyathul (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎ஒடிய இலக்கியம்: கணிதம் இதர
வரிசை 32:
 
இம்மொழியில் [[உரைநடை]] ஒரு பிற்கால வளர்ச்சியாகும். [[பக்கீர் மோகன் சேனாபதி]], [[மனோஜ் தாஸ்]], [[பிபுத்தி பட்நாயக்]], [[பிரதிபா ராய்]], சுரேந்திர மொகந்தி, மதுசூதன் தாஸ், கிஷோரி சரண் தாஸ், [[காலினி சரண் பாணிக்கிரகி]], [[ஹரி ஹர தாஸ்]], [[கோபிநாத் மொகந்தி]] என்போர் குறிப்பிடத்தக்க உரைநடை [[எழுத்தாளர்]]கள் ஆவர். எனினும் உரைநடையை விடக் [[கவிதை]]யே தற்கால ஒரிய இலக்கியத்தின் பலமாக விளங்குகிறது. ஒரியக் [[கவிஞர்]]களான சச்சிதானந்த ரௌத்ரே, குருப்பிரசாத் மொகந்தி, சௌபாக்ய மிஸ்ரா, [[ராமகாந்த ராத்]], சிதாகாந்த மொகபத்ரா என்போர் இந்தியக் கவிதைத் துறைக்குக் குறிப்பிடத்தக்க பங்கு ஆற்றியுள்ளனர்.
 
இவை தவிரக் கணிதம், மருத்துவம், விவசாயம், ஆயுர்வேதம், இரத்தின பரீட்சை போன்ற பொருள்கள் பற்றிய செய்யுள் நூல்களும் பலவாகும்.
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/ஒடியா_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது