அழுகணிச் சித்தர் பாடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
'''அழுகணிச் சித்தர் பாடல்''' [[அழுகணிச் சித்தர்]] என்பவரால் பாடப்பட்டது. அழுகின்ற இசையின் பாணியில் பாடல்கள் உள்ளன. 32 கலித்தாழிசைப் பாடல்கள் இவற்றில் இடம்பெற்றுள்ளன.
 
"கண்ணம்மா என விளித்துச் சித்தர் பாடும் பாடல்களிலே துன்பச் சுவை மிகுந்து காணப்படுகின்றது. உலகியல்பையும் தத்துவ அறிவையும் புலப்படுத்தும் பாடல்களிலே உருவகமாக அமையும் செய்திகள் அதிகமாக உள்ளன." <ref>ஞானக்கோவை என வழங்கும் சித்தர் பாடல்கள் பதிப்பாசிரியர் அரு.இராமநாதன் பிரேமா பிரசுரம், 23 ஆற்காடு ரோடு, சென்னை 24 வெளியீடு, இரண்டு பாகம், மொத்தம் 686 பக்கம், ஐந்தாம் பதிப்பு 1986 - பக்கம் 233-237</ref><ref>* ''இந்துக்கலைக் களஞ்சியம்'' ([[பொ. பூலோகசிங்கம்]], 1990, [[கொழும்பு]]) </ref>
 
==அழுகுணிச் சித்தரின் பாடல் ஒன்று==
"https://ta.wikipedia.org/wiki/அழுகணிச்_சித்தர்_பாடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது