சோழர் படை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
படை
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 127:
* 1 தளப்படை
 
===படையணிபடைகள் ===
படையணிகள் சிறப்பித்துக் காட்டப்பட அவை தனிப் பெயர்களால் அழைக்கப்பட்டன.
படையணிகள் சிறப்பித்துக் காட்டப்பட அவை தனிப் பெயர்களால் அழைக்கப்பட்டன. . தெரிஞ்ச கைக்கோளப்படை, எனும் படைப்பிரிவு இருந்தது. கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது.<ref>{{Cite web|url=https://drive.google.com/file/d/1db0kdWgWVf2z9oxl1smUT02adimFNPra/view|title=கைக்கோளப்படை|last=|first=|date=|website=|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref> 1.அபிமான பூஷண தெரிஞ்ச கைக்கோளப்படை 2.அருள்மொழிதேவ தெரிஞ்ச கைக்கோளப்படை 3.கண்டராதித்த தெரிஞ்ச கைக்கோளப்படை 4.கரிகாலசோழ தெரிஞ்ச கைக்கோளப்படை 5.சமரகேசரி தெரிஞ்ச கைக்கோளப்படை 6.சிங்களாந்தக தெரிஞ்ச கைக்கோளப்படை 7.பராந்தகச்சோழ தெரிஞ்ச கைக்கோளப்படை 8.பார்திபசேகர தெரிஞ்ச கைக்கோளப்படை 9.வீரசோழ தெரிஞ்ச கைக்கோளப்படை 10.விக்ரமசோழ தெரிஞ்ச கைக்கோளப்படை . அந்தந்த மன்னர் பெயரை முன்னொட்டாக வைத்து அவருடைய (தெரிந்த)படை என அழைக்கப்பட்டது. . தஞ்சாவூர் கல்வெட்டு 33 படையணிகளின் பெயர்களைக் குறிப்பிடுகின்றன.
 
கைக்கோளர் என்றால் வலிமையான கைகளை உடையவர் என்று பொருள். செங்குந்தர் என்றும் அழைக்கப்படும் இவர்கள் சேனாதிபதிகளாக(சமந்த சேனாபதி)தளபதிகளாக, படைவீரர்களாக இருந்துள்ளனர்.
 
இவர்களை பற்றிய முந்தைய இலக்கிய சான்றுகள்சேந்தன் திவாகரர் எழுதிய ஆதி திவாகரம் அல்லது சேந்தந்திவாகரம் என்ற தமிழ் அகராதியில் காணப்படுகின்றன. ↵திவாகர நிகண்டு,
"செங்குந்தப் படையர்சேனைத் தலைவர் தந்துவாயர் காருகர் கைக்கோளர்"
படையணிகள்என்ற சிறப்பித்துக் காட்டப்படஅநேகமாக அவை தனிப்6 பெயர்களால்ஆம் நூற்றாண்டு வரிகள் மூலம் ↵செங்குந்தர், சேனைத்தலைவர்,தந்துவாயர் , காருகர், கைக்கோளர் ஆகிய ஐந்து பெயர்க்களும் ஒரே மக்களை குறிக்கும் பெயர்கள் என அழைக்கப்பட்டனஅறியமுடிகிறது. இந்த அகராதி, அநேகமாக 6 ஆம் நூற்றாண்டில் இருந்து, அவர்களை நெசவாளர்கள் மற்றும் இராணுவத் தளபதிகள் என்று குறிப்பிடுவதாகக் கருதப்படுகிறது, இது அந்த நேரத்தில் சமூகத்தில் அவர்களின் இரட்டை பங்கைக் குறிக்கும். அகம்படிகளான இவர்கள் சேனாதிபதி பதவியை அடையலாம் என்பதை அறிய முடிகின்றது. மேலும் இவர்கள் குறிஞ்சி நாட்டார் எனக் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுவதால் இவர்கள் குறிஞ்சி நில அகம்படிகளாகலாம். . தெரிஞ்ச கைக்கோளப்படை, எனும் படைப்பிரிவு இருந்தது. கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது.<ref>{{Cite web|url=https://drive.google.com/file/d/1db0kdWgWVf2z9oxl1smUT02adimFNPra/view|title=கைக்கோளப்படை|last=|first=|date=|website=|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref> 1.அபிமான பூஷண தெரிஞ்ச கைக்கோளப்படை 2.அருள்மொழிதேவ தெரிஞ்ச கைக்கோளப்படை 3.கண்டராதித்த தெரிஞ்ச கைக்கோளப்படை 4.கரிகாலசோழ தெரிஞ்ச கைக்கோளப்படை 5.சமரகேசரி தெரிஞ்ச கைக்கோளப்படை 6.சிங்களாந்தக தெரிஞ்ச கைக்கோளப்படை 7.பராந்தகச்சோழ தெரிஞ்ச கைக்கோளப்படை 8.பார்திபசேகர தெரிஞ்ச கைக்கோளப்படை 9.வீரசோழ தெரிஞ்ச கைக்கோளப்படை 10.விக்ரமசோழ தெரிஞ்ச கைக்கோளப்படை . அந்தந்த மன்னர் பெயரை முன்னொட்டாக வைத்து அவருடைய (தெரிந்த)படை என அழைக்கப்பட்டது. . தஞ்சாவூர் கல்வெட்டு 33 படையணிகளின் பெயர்களைக் குறிப்பிடுகின்றன.
 
 
தஞ்சாவூர் கல்வெட்டு 33 படையணிகளின் பெயர்களைக் குறிப்பிடுகின்றன.
 
வேளைக்காரப் படை அல்லது வேளைக்காரர் என்பது அரசனின் படையணியிலுள்ள காவல் படையணியாகும். ஸ்டெயின் போன்ற வரலாற்றாளர்கள் சிலர் கருத்துப்படி, இவர்கள் சாதாரண மக்களாகவிருந்து போர்க்காலத்தில் கொண்டு வரப்பட்டனர். இவர்கள் தேசிய காவலாளிகளாக இருந்திருக்கலாம் என ஸ்டெயின் கருதுகிறார். இவர்கள் மகாவம்சத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளனர். இதன்படி, சிங்கள அரசு சோழ அரசுக்கு எதிராக இவர்களைப் பயன்படுத்த முற்பட்டது. பின்னர் இவர்கள் கலகம் செய்ததும் கலைக்கப்பட்டனர்.<ref>{{cite book|title=The Cholas|author=K. A. Nilakanta Sastri|authorlink=K. A. Nilakanta Sastri|publisher=University of Madras|year=1935|pages=314–316|chapter=Kulottunga I}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/சோழர்_படை" இலிருந்து மீள்விக்கப்பட்டது