முற்றுப்புள்ளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{நிறுத்தக்குறிகள்|.}}நிறுத்தற்குறிகளில் '''முற்றுப்புள்ளி''' ''(Full stop)'' என்பது ஒரு வாக்கியத்தின் முடிவில் இடம் பெறுவதாகும். இது கோட்டின் மீது எழுதப்படுவதால் இதை கிளிப் என்றும் கூறுகிறார்கள். இது கோட்டின் மேல் பகுதியில் வைக்கப்படும் புள்ளியான நடுப்புள்ளியிலிருந்து வேறுபடுகிறது.<ref name="Williamson">{{Cite journal|last=Williamson|first=Amelia A.|title=Period or Comma? Decimal Styles over Time and Place|archiveurl=https://web.archive.org/web/20130228062258/http://www.councilscienceeditors.org/files/scienceeditor/v31n2p042-043.pdf|url=http://www.councilscienceeditors.org/files/scienceeditor/v31n2p042-043.pdf|journal=Science Editor|volume=31|number=2|pages=42–43|access-date=September 21, 2013|accessdate=September 21, 2013|archivedate=February 28, 2013}}</ref><ref>{{Cite book|last=Truss|first=Lynn|year=2004|title=Eats, Shoots & Leaves: The Zero Tolerance Approach to Punctuation|page=25|location=New York|publisher=Gotham Books|isbn=1-59240-087-6|ISBN=1-59240-087-6}}</ref>
 
முற்றுப்புள்ளி வேறு பல இடங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. பெயர்களுக்கு முன்பு போடப்படும் முதலெழுத்துகளுக்குப் பின்பும் சில நேரங்களில் சுருக்கங்களுக்கு நடுவிலும் பயன்பசுத்தப்படுகிறதுபயன்படுத்தப்படுகிறது. கணிதத்திலும் இதன் பங்கு குறிப்பிடத் தகுந்தது. அங்கே இப்புள்ளியை தசம எண்களைக் குறிப்பிட உதவுகிறது.
 
== References ==
"https://ta.wikipedia.org/wiki/முற்றுப்புள்ளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது