கறுப்புக் கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
already mentioned
வரிசை 24:
 
== வரலாறு மற்றும் பாரம்பரியம் ==
[[படிமம்:Mohammed_kaaba_1315.jpg|thumb |கிபி 1315. ஈரானிய ஓவியம். ஜாமி அல்-தவாரிக் விளக்கம். முஹம்மது சீரா (நபி வரலாறு), மக்காவின் குலத் தலைவர்கள் கல்லைத் தூக்கும் காட்சி]]
 
முஹம்மது இஸ்லாம் பற்றிய நற்செய்தியை அறிவிப்பதற்கு முன்னதாகவே காபாவில் கறுப்புக்கல் அமைக்கப்பட்டதுடன் அங்கு அது பெரும் மதிப்புடையதாகவும் இருந்தது. முஹம்மது காலத்தில் அது ஏற்கனவே காபாவுடன் தொடர்புடையதாக இருந்தது. அக்காலத்தில் மக்கள் ஆண்டுக்கு ஒரு முறை அங்கு சென்று வழிபட்டு வந்தனர். மக்காவில் அமைந்து இருக்கும் காபா ஆலயத்தில் 360 விக்கிரகங்களை வைத்து அவற்றைக் கடவுள்களாக வழிபடும் ஒரு தலமாக அதை மதித்தனர். மத்திய கிழக்கில் கற்களை வழிபடுகின்ற வழக்கம் இருந்து வந்தது.
"https://ta.wikipedia.org/wiki/கறுப்புக்_கல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது