மெரினா புரட்சி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 37:
மெரினா புரட்சி படம் தணிக்கைக் குழுவுக்கு, சான்றிதழுக்காக அனுப்பப்பட்டது. இப்படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர், எவ்விதக் காரணமும் சொல்லாமல்<ref>https://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article25445208.ece</ref>, மத்தியத் திரைப்படத் தணிக்கைக் குழுவின் மறுசீராய்வுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நடிகை கவுதமி தலைமையிலான குழுவினர் இப்படத்தைப் பார்த்தனர். அவர்களும் எவ்விதக் காரணமும் சொல்லாமல், படத்திற்கு மீண்டும் தடை விதித்தனர். இந்தியன் சினிமோடோகிராப் சட்டம் 1983 (Indian Cinematograph Act 1983) விதியின்படி மறுசீராய்வுக் குழு (Revising Committee) மறுப்புத் தெரிவித்தால், எப்.சி.ஏ.டி. (FCAT) எனப்படும் தீர்ப்பாயம் சென்று தணிக்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்பது வழக்கமான நடைமுறை. ஆனால் மெரினா புரட்சி படத்திற்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டு இரண்டாவது மறுசீராய்வுக் குழுவிற்கு (Second Revising Committee) இப்படம் அனுப்பப்பட்டது.<ref name="tamil.filmibeat.com">https://tamil.filmibeat.com/news/revising-committee-bans-marina-puratchi-056761.html</ref>
<ref name="tamil.filmibeat.com"/>
<ref>https://chennaionline.com/tamil/marina-puratchi-movie-banned/</ref> என்றாலும் தணிக்கைத் துறையில் போராடி வென்று படத்தை வெளியிட்டனர்.
 
=== சட்டப் போராட்டம் ===
வரிசை 46:
 
=== விருதுகள் ===
கனடா, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட 13 நாடுகளில் இப்படம் திரையிடப்பட்டது. தென் கொரியாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்ப் படம் என்ற பெருமையையும் பெற்றது.<ref>[https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/531229-screen-view-2.html திரைப் பார்வை: ஓர் அசலான புரட்சியின் காட்சி ஆவணம்! - மெரினா புரட்சி, இந்து தமிழ், 2019 திசம்பர் 20]</ref>
'மெரினா புரட்சி' நார்வே திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு, விருதும் வாங்கியுள்ளது. அங்கு வாழும் தமிழர்கள் மத்தியில், இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது.<ref name="cinema.vikatan.com"/>
 
"https://ta.wikipedia.org/wiki/மெரினா_புரட்சி_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது