கூடியாட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
 
வரிசை 1:
{{Refimprove|date=ஆகத்து 2015}}
[[Image:Mani Madhava Chakyar as Ravana.jpg|thumb|right|250px|''நாட்டியாசிரியர்'' மாணிமணி மாதவ சாக்கியாரின் இராமாயணம் நாடகத்தில் ''[[இராவணன்]]'' வேடம் கொண்டு, தமது 89ஆம் அகவையில் திருபுனித்துரையில் கூடியாட்டம் நாடகம் ஆடுகிறார்]]
'''கூடியாட்டம்''' என்பது இன்றைய [[கேரளம்|கேரளாவில்]] வழக்கில் இருக்கும் மிகப் பழைய நாடக வகைகளுள் ஒன்று. இது இன்று சமசுகிருத மொழியில் நடைபெறுகிறது. இந்நாடகம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான தொன்மை கொண்டதாக நம்பப்படுகின்றது. இது பழங்காலத்தில் கோயில்களில் சடங்காக நிகழ்த்தப்பட்ட கலைவடிவமாகும். கேரளாவின் இக்கலை வடிவத்தை [[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்]] பரம்பரை பரம்பரையாக வாழ்வழிப் பாட்டன் மூலமாகவே தொடர்ந்து கொண்டிருக்கும் மனித குலத்தின் உன்னதமான கலை வடிவம். ''(Masterpieces of the Oral and Intangible Heritage of Humanity)'' என்றும் அறிவித்துள்ளது.
== முத்திரைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/கூடியாட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது