ஒளியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மேற்கோள்கள்
Rabiyathul (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎top: பண்ப்புகள்
வரிசை 1:
[[படிமம்:Light dispersion of a mercury-vapor lamp with a flint glass prism IPNr°0125.jpg|thumb|right|.]]
[[படிமம்:Table of Opticks, Cyclopaedia, Volume 2.jpg|thumb|Table of Opticks, 1728 Cyclopaedia]]
'''ஒளியியல்''' [[ஒளி]], ஒளியின் தன்மைகள், அதுபண்புகள், கொள்கைகள், ஒளியானது பொருட்களை தாக்கும் விதம், ஒளியை ஆராயப் பயன்படும் கருவிகள் போன்ற விடயங்களை ஆராயும் இயல்.<ref name=McGrawHill>{{cite book|title=McGraw-Hill Encyclopedia of Science and Technology|edition=5th|publisher=McGraw-Hill|year=1993}}</ref> இது இயற்பியலின் ஒரு பிரிவாகும். பொதுவாக ஒளியியலில் கட்புலனாகும் ஒளி, புற ஊதா ஒளி மற்றும் அகச்சிவப்பொளி ஆகியவற்றை விளக்கும். ஒளி மின்காந்த அலைகளால் ஆக்கப்பெற்றெதென்பதால் x-கதிர்கள், நுண்ணலைகள் ஆகியவற்றின் பண்புகளைக் கொண்டிருக்கும்.
ஒளி பற்றிய புதிய விளக்கங்கள் கொடுக்கப்பட்டாலும் பழைய விளக்க முறைகளே பயன்படுத்த இலகுவானதாக உள்ளது. ஒளி பற்றிய அலைக் கொள்கையும் துணிக்கைக் கொளகையும் உள்ளன. துணிக்கை வடிவை எடுத்து நோக்கும் போது ஒளியானது ஆங்கிலத்தில் 'photon' எனப்படும் [[ஒளியணு]]க்களால் ஆனவை.<ref name=McGrawHill />
 
"https://ta.wikipedia.org/wiki/ஒளியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது