முட் சூரியகாந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
திருத்தம்
வரிசை 17:
}}
''' முட் சூரியகாந்தி''' ''(Jerusalem artichoke)'' (''Helianthus tuberosus''), அல்லது '''சூரியக்கிழங்கு''' அல்லது '''sunchoke''', அல்லது '''தரை ஆப்பிள்''' என்பது சூரியகாந்தி இனங்களில் ஒன்றாகும். இது வட அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்டதாகும். இது காட்டுவகையாக வட அமெரிக்காவின் கிழக்கிலும் மேற்கிலும் வளர்கிறது.<ref name=BONAP>{{BONAP|ref|genus=Helianthus|species=tuberosus|accessdate=26 April 2019}}</ref><ref name=grin>{{GRIN | accessdate = 11 December 2017}}</ref> இது மிதவெப்ப மண்டலங்களில் கிழங்குக்காகப் பயிரிடப்படுகிறது.<ref name=purdue>Purdue University Center for New Crops & Plants Products: [http://www.hort.purdue.edu/newcrop/duke_energy/Helianthus_tuberosus.html ''Helianthus tuberosus'']</ref>
 
==விவரிப்பு==
''முட் சூரியகாந்தி'' ஒரு செடிவகை ஆண்டுத் தாவரமாகும். இது 1.5 மீ முதல் 3 மீ உயரம் வரை வளர்கிறது. இதன் தண்டின் மேற்பகுதியில் எதிரெதிராக இலைகள் அமைய அடிப்பகுதியில் அவை மாறிமாறி எதிராக அமைகின்றன .<ref>Dickinson, T.; Metsger, D.; Bull, J.; & Dickinson, R. (2004) ROM Field Guide to Wildflowers of Ontario. Toronto:Royal Ontario Museum, p. 170.</ref> இலைகள் முருடான மயிரிழைக் யாப்பைப் பெற்றுள்ளன. தண்டடியில் அமையும் பெரிய இலைகள் அகன்ற முட்டைவடிவத்தில் கூர்முனையுடன் 30செமீ நீளம் வரை அமைகின்றன. தண்டின் மேற்பகுதியில் உள்ளவை சிறியதாகவும் குறுகலாகவும் அமைகின்றன.<ref name=lilly/>
 
==மேற்கோள்கள்==
{{Reflist|30em}}
"https://ta.wikipedia.org/wiki/முட்_சூரியகாந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது