முட் சூரியகாந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 41:
 
அமெரிக்காவுக்கு ஐரோப்பியர்கள் வருமுன் தாயக அமெரிக்கர்கள் ''எச். டியூபெரோசசை'' உணவுக்காகப் பயிரிட்டனர். கிழங்குகள் நட்டுப் பல்லாண்டுகள் வரை நிலைத்துநிற்கின்றன. எனவே, இது நடுவண் வட அமெரிக்காவில் இருந்து அதன் கிழக்கு, மேற்கு வட்டாரங்களுக்கும் பரவியது.{{citation needed|date=September 2017}} இதைய றிந்த முன்னோடி ஐரோப்பியக் குடியேறிகள் இதை ஐரோப்பாவுக்கு அனுப்பி அங்கே அறிமுகப்படுத்தினர். அங்கே இது வட்டார மயமாகி, மக்களிடம் பெயர்பெற்ற பயிராகியது. பிறகு இது வட அமெரிக்காவில் மெல்ல மெல்ல வழக்கிறந்தது; எனினும், 1990களிலும் 2000 கலிலும் மீண்டும் வணிகவியல் முயற்சிகளால் புத்துயிர் பெற்று விளங்கலானது.<ref name=lilly>Gibbons, Euell. 1962. Stalking the wild asparagus. David McKay, New York</ref><ref name="LevetinEstelle"/>
 
கிழங்கில் 2% புரதம் அமையும்; எண்ணெய் கிடையாது; மாவுப்பொருள் மிகவும் குறைவாகவே அமையும். இதில் இனுலின் எனும் கரிம நீரகவேற்று செறிவாக 8 முதல் 13% வரை அமையும்.<ref>{{cite journal | doi = 10.1515/helia-2014-0009 | volume=37 | issue=60 | title=Quantification of Inulin Content in Selected Accessions of Jerusalem Artichoke (Helianthus tuberosus L.) | year=2014 | journal=Helia | last1 = Brkljača | first1 = J. | last2 = Bodroža-Solarov | first2 = M. | last3 = Krulj | first3 = J. | last4 = Terzić | first4 = S. | last5 = Mikić | first5 = A. | last6 = Jeromela | first6 = A. Marjanović}}</ref>) இனுலின் என்பது மோனோசாக்கிரைடுப் பிரக்டோசுப் பலபடிகளில் ஒன்றாகும். கிழங்கை நெடுங்காலம் தேக்கும்போதும் இனுலின் பிரக்டோசின் பகுதியாக மாறிவிடும். பிரக்ட்டோசு இருப்பதால் கிழங்கு இனிப்பாக இருக்கும். பிரக்டோசொ சுக்ரோசை விட ஒன்றரை ம்டங்கு கூடுதல் இனிப்பானதாகும்.<ref name="LevetinEstelle">Levetin, Estelle and Karen McMahon. Plants and Society: 231. Print. 2012.</ref>
 
[[File:Artichokes-wasps-feeding.jpg|thumb| செருசலேம் முட் சூரியகாந்தி த் தண்டுகளை உண்ணும் குளவிகள்]]
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/முட்_சூரியகாந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது