பண்டைய எகிப்தின் சமயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 31:
 
===அண்டவியல்===
[[File:Geb, Nut, Shu.jpg|thumb|280px|காற்றின் கடவுள் சூவை சூழ்ந்த தேவதைகள் கையை உயர்த்தி பிடித்த வானத்தின் கடவுள் நூத், அடியில் பூமியின் கடவுள் ஜெப்]]
[[File:Geb, Nut, Shu.jpg|thumb|280px|The air god Shu, assisted by other gods, holds up Nut, the sky, as Geb, the earth, lies beneath.]]
 
எகிப்திய அண்டவியலில் பிரபஞ்சத்தின் மையத்தில் [[மாத்]] (Ma'at) கடவுள் இருப்பதாக கருதப்பட்டது.<ref name= "Allen 115">{{Harvnb | Allen | 2000 | pp = 115–17}}.</ref>எனவே படைப்பு மற்றும் காலத்தின் கடவுளான மாத் தெய்வத்திடம், இயற்கைப் பேரழிவிலிருந்து தற்காத்துக் கொள்ள எகிப்தியர்கள் பிரார்த்தனை செய்து கொண்டதுடன், பலி காணிக்கைகளும் இட்டனர்.{{Sfn | Assmann | 2001 | pp = 4–5}}<ref name="Shafer 2">{{Harvnb | Shafer | 1997 | pp = 2–4}}.</ref>
 
வரி 38 ⟶ 39:
பூமி தட்டையானது என்றும் அதன் தேவதையான் ஜெப் மற்றும் வானத்தின் தேவதையான நூத்தை எகிப்தியர்கள் வழிபட்டனர். பூமியையும், வானத்தையும் பிரிக்கும் காற்றுக்கான தேவதையாக சூ இருந்தது. பாதாளத்திற்கும், வானத்திற்கு அப்பாலும் உள்ள பகுதியின் தேவதையாக நூ விளங்கியது. {{Sfn | Lesko | 1991 | pp = 117–21}}{{Sfn | Dunand | Zivie-Coche | 2005 | pp = 45–46}}
 
எகிப்தியர்கள் துவாத் எனுமிடத்தை இறப்பிற்கும், மறுபிறவிக்கானது எனக் கருதினர். அன்றாடம் சூரியக் கடவுள் [[இரா]] பூமியின் குறுக்கே பயணித்து, இரவில் துவாத் பகுதிக்குச் சென்று மீண்டும் விடியலில் புதுப் பிறவி எடுக்கிறது என எகிப்தியர்கள் நம்பினர்.<ref>Allen, James P., "The Cosmology of the Pyramid Texts", in {{Harvnb | Simpson | 1989 | pp = 20–26}}.</ref>எகிப்தியர்களின் நம்பிக்கையின் படி, இப்பிரபஞ்சத்தில் கடவுள்கள், இறந்தவர்களின் ஆவிகள் மற்றும் மனிதர்கள் வாழ்வதாக நம்பிக்கைக் கொண்டிருந்தனர்.{{Sfn | Allen | 2000 | p = 31}}
 
எகிப்தியர்களின் நம்பிக்கையின் படி, இப்பிரபஞ்சத்தில் கடவுள்கள், இறந்தவர்களின் ஆவிகள் மற்றும் மனிதர்கள் வாழ்வதாக நம்பிக்கைக் கொண்டிருந்தனர்.{{Sfn | Allen | 2000 | p = 31}}
 
[[File:Ägyptisches Museum Kairo 2016-03-29 Chephren 03.jpg|left|thumb|280px|Statue of [[Khafra|Khafre]],பழைய anஎகிப்து [[Oldஇராச்சியம்|பழைய Kingdomஎகிப்திய ofஇராச்சியத்தின்]] Egyptபார்வோன்|Old Kingdomபார்வோனை]] pharaoh,தழவிய embraced byநிலையில் [[Horusஓரசு]] கடவுளின் சிற்பம்]]
 
===மன்னர்===
"https://ta.wikipedia.org/wiki/பண்டைய_எகிப்தின்_சமயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது