பண்டைய எகிப்தின் சமயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 16:
 
[[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்திய]] தொன்மவியலில் கூறப்படும் இறப்பின் கடவுள் [[ஒசைரிஸ்]] ஆவார். இவர் இகவாழ்வு, இறப்பு, மறுவாழ்வு, பாதாளம் ஆகியவற்றின் கடவுள் ஆவார். இவர் பச்சை நிற தோலுடன், [[பார்வோன்]]களுக்கு இருக்கும் தாடியும் கொண்டவராகக் கருதப்படுகிறார். ஓசிரிசின் பெற்றோர் கெப் மற்றும் நூட் ஆவர். இவரது சகோதரர்கள் இசிசு, சேத், நெப்தைசு மற்றும் மூத்த ஓரசு ஆவர்.<ref>[https://www.ancient.eu/osiris/ Osiris]</ref>
[[File:La Tombe de Horemheb cropped.jpg|thumb|left| இடமிருந்து வலமாக [[ஒசைரிஸ்]], அனுபிஸ் மற்றும் [[ஓரசு]], மற்றும் [[தாவ்]] கடவுள்களின் சித்திரங்கள்]]
 
பண்டைய எகிப்தியர்கள் தங்களுக்குள் தெய்வீக சக்திகளாகவும் இருப்பதாக நம்பினர்{{Sfn | Assmann | 2001 | pp = 63–64, 82}} எகிப்தியர்கள் இயற்கையின் மற்றும் மனித சமுதாயத்தின் அனைத்து அம்சங்களிலும் பங்கு கொண்டிருந்த பல கடவுள்களை நம்பினர். கடவுளர்களை சமாதானப்படுத்தி, இறை சக்தியை மனித நன்மைக்காக மாற்றுவதற்கான முயற்சிகளாக எகிப்தியர்களின் சமய வழிபாட்டு நடைமுறைகள் இருந்தது.<ref name = "Allen 43">{{Harvnb | Allen | 2000 | pp = 43–44}}.</ref> This
"https://ta.wikipedia.org/wiki/பண்டைய_எகிப்தின்_சமயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது