பண்டைய எகிப்தின் சமயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Narmer-Tjet2.JPG| thumb|பார்வோன் [[நார்மெர்]] தனது வீரர்களுடன் உள்ளூர் கடவுள்களின் [[குலக்குறி சின்னம்|குலக்குறிச் சின்னங்களை]] ஏந்திச் செல்லுதல்]]
 
[[File:La salle dAkhenaton (1356-1340 av J.C.) (Musée du Caire) (2076972086).jpg| thumb|[[பார்வோன்]] அகேனதோன் (கிமு 1356 - 1340) தன் குடும்பத்துடன் சூரியக் கடவுளான [[இரா]]வை வணங்கும் சித்திரம்]]
 
'''பண்டைய எகிப்திய சமயம்''' ('''Ancient Egyptian religion''') [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்திய]] சமூகம் பல கடவுள் வணக்க முறை நம்பிக்கைகளும், சடங்குகளும் கொண்டது. உலகத்தை காத்தருளும் [[பண்டைய எகிப்தியக் கடவுள்கள்|எகிப்திய கடவுள்களான]] [[அதின்]], [[ஆத்தோர்]], [[இரா]], [[ஒசைரிஸ்]], [[ஓரசு]], [[சேக்மெட்]], [[தாவ்]], [[வத்செட்]] மற்றும் தேவதைகளிடம், மக்கள் தங்கள் நலத்திற்கும், இயற்கை பேரழிவுகளிலிருந்தும் காப்பாற்றிக் கொள்ளவும், பல்வேறு பிரார்த்தனைகளும் மற்றும் பலி காணிக்கைளும் செலுத்தினர். எகிப்திய ஆட்சியாளர்களான [[பார்வோன்]]கள் தங்கள் கடவுள்களுக்கு சமயச் சடங்குகளை நிறைவேற்றும் தலைமைப் பூசாரிகளாகவும் விளங்கினார். இதனால் பார்வோன்கள் இறை சக்தி கொண்டவர்களாக மக்கள் கருதினர். மக்களுக்கும், கடவுளுக்கும் இடையே [[பார்வோன்]]கள் இடையாளர்களாகவும் செயல்பட்டனர்.
 
வரி 14 ⟶ 18:
===கடவுள்கள்===
{{முதன்மை|பண்டைய எகிப்தியக் கடவுள்கள்}}
[[File:Book of Gates Barque of Ra cropped.jpg| thumb|சூரியக் கடவுள் [[இரா]] (நடுவில்) பாதாள உலகத்தில் பயணிக்கும் சித்திரம்]]
 
[[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்திய]] தொன்மவியலில் கூறப்படும் இறப்பின் கடவுள் [[ஒசைரிஸ்]] ஆவார். இவர் இகவாழ்வு, இறப்பு, மறுவாழ்வு, பாதாளம் ஆகியவற்றின் கடவுள் ஆவார். இவர் பச்சை நிற தோலுடன், [[பார்வோன்]]களுக்கு இருக்கும் தாடியும் கொண்டவராகக் கருதப்படுகிறார். ஓசிரிசின் பெற்றோர் கெப் மற்றும் நூட் ஆவர். இவரது சகோதரர்கள் இசிசு, சேத், நெப்தைசு மற்றும் மூத்த ஓரசு ஆவர்.<ref>[https://www.ancient.eu/osiris/ Osiris]</ref>
[[File:La Tombe de Horemheb cropped.jpg|thumb|left| இடமிருந்து வலமாக [[ஒசைரிஸ்]], [[ஓரசு]] மற்றும் [[தாவ்]] கடவுள்களின் சித்திரங்கள்]]
 
பண்டைய எகிப்தியர்கள் தங்களுக்குள் தெய்வீக சக்திகளாகவும் இருப்பதாக நம்பினர்{{Sfn | Assmann | 2001 | pp = 63–64, 82}} எகிப்தியர்கள் இயற்கையின் மற்றும் மனித சமுதாயத்தின் அனைத்து அம்சங்களிலும் பங்கு கொண்டிருந்த பல கடவுள்களை நம்பினர். கடவுளர்களை சமாதானப்படுத்தி, இறை சக்தியை மனித நன்மைக்காக மாற்றுவதற்கான முயற்சிகளாக எகிப்தியர்களின் சமய வழிபாட்டு நடைமுறைகள் இருந்தது.<ref name = "Allen 43">{{Harvnb | Allen | 2000 | pp = 43–44}}.</ref> This
 
[[பல கடவுட் கொள்கை]] கொண்ட எகிப்திய சமயத்தின் அமைப்பு மிகவும் சிக்கலானது. சில தெய்வங்கள் பலவிதமான வெளிப்பாடுகளில் இருப்பதாக நம்பப்பட்டது, சில தெய்வங்கள் புராணக் கதை மாந்தர்களாக இருந்தனர். மாறாக சூரியன் போன்ற பல இயற்கை சக்திகள் பல தெய்வங்களுடன் தொடர்பு கொணடிருந்தன.
வரி 27 ⟶ 31:
 
எகிப்திய தொன்மவியலில், ஒரு தெய்வத்தின் குடும்ப உறுப்பினர்களான தந்தை, தாய் மற்றும் குழந்தையை ஒன்றாக வழிபடும் வழக்கம் இருந்தது. ஒன்பது குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட என்னீத் தெய்வக் குடும்பக் கடவுள்களை படைப்பு, அரசுரிமை மற்றும் இறப்பிற்கு பிந்தைய வாழ்க்கைக்கான தெய்வங்களாக வழிபட்டனர்.{{Sfn | Wilkinson | 2003 | pp = 74–79}}
சில நேரங்களில், ஒத்திசைவு கொண்ட தெய்வங்கள் மிகவும் ஒத்த குணாதிசயங்களுடன் இணைந்திருந்தது. பிற நேரங்களில் இது மிகவும் மாறுபட்ட இயல்புகளுடன் கடவுளர்களுடன் இணைந்திருந்தது. மறைக்கும் தன்மை கொண்ட அமூன் தெய்வத்தை சூரியக் கடவுளான [[இரா]]வுடன் இணைத்துப் பார்க்கப்பட்டது. இதன் விளைவாக உருவான அமுன்-ரா கடவுள், எல்லாவற்றிற்கும் பின்னால் இருக்கும் சக்தியை இயற்கையில் மிகப் பெரிய மற்றும் புலப்படும் சக்தியுடன் ஒன்றிணைக்கப்பட்டது. {{Sfn | Wilkinson | 2003 | pp = 33–35}}

பண்டைய எகிப்தில் பல கடவுள் வழிபாடு இருப்பினும், எகிப்திய அரச குடும்பத்தினர் [[ஓரசு]], சூரியக் கடவுளான [[இரா]] மற்றும் தாய்க் கடவுளான [[இசிஸ்|இசிசை]] பெரிதும் வழிபட்டனர். {{Sfn | Wilkinson | 2003 | pp = 36, 67}} [[புது எகிப்து இராச்சியம்|புது எகிப்திய இராச்சியத்தின்]] (கிமு 1550 – 1070) அரச குடும்பத்தினர் [[அமூன்]] கடவுளை பெருந்தெய்வமாக வழிபட்டனர்.
{{Sfn | Assmann | 2001 | pp = 189–92, 241–42}}
 
வரி 63 ⟶ 69:
===விலங்கு வழிபாடுகள்===
[[File:Apis bull on coffin.jpg|thumb|அபிஸ் எருது]]
[[File:Ägyptischer Maler um 1360 v. Chr. 001.jpg| thumb|எகிப்தியர்கள் வழிபட்ட விலங்குகளின் சித்திரங்கள்]]
 
[[மெம்பிசு]] நகரத்தில் அபிஸ் எனும் எருது வழிபாடு நடைபெற்றது.{{sfn|Dunand|Zivie-Coche |2005| pp = 21, 83}} [[எகிப்தின் இருபத்தி ஆறாம் வம்சம்|எகிப்தின் இருபத்தி ஆறாம் வம்ச]] ஆட்சியில், குறிப்பிட்ட தேவதைக்குரிய விலங்கை [[மம்மி]]யாக்கி கோயில்களில் வைத்து வழிபட்டனர்.{{sfn|Quirke | Spencer| 1992| pp = 78, 92–94}}<ref name=Owen2004>{{Cite journal| title = Egyptian Animals Were Mummified Same Way as Humans| url = https://news.nationalgeographic.com/news/2004/09/0915_040915_petmummies.html| year = 2004| author = Owen, James| journal = National Geographic News| accessdate = 2010-08-06| postscript = <!-- Bot inserted parameter. Either remove it; or change its value to "." for the cite to end in a ".", as necessary. -->}}</ref>
 
===குறி கேட்டல்===
{{முதன்மை|ஆரக்கிள்}}
[[File:Wedjat (Udjat) Eye of Horus pendant.jpg|thumb|[[ஓரசு]] கடவுளின் கண் சங்கிலி, மாயா ஜால வித்தைக்கான சின்னம்]]
 
[[புது எகிப்து இராச்சியம்|புது எகிப்திய இராச்சியத்தின்]] ஆட்சியின் போதும், அதற்குப் பின்னரும் எகிப்தியர்கள் தங்கள் கடவுளிடம், சட்டச் சிக்கலைத் தீர்ப்பதற்கும் அல்லது இராச்சியத்தின் கொள்கை முடிவுகளை எடுப்பதற்கும் [[ஆரக்கிள்| குறி]] கேட்கும் வழக்கம் கொண்டிருந்தனர்.<ref>Kruchten, Jean-Marie, "Oracles", in {{harvnb|Redford| 2001| pp= 609–611}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/பண்டைய_எகிப்தின்_சமயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது