பண்டைய எகிப்தின் சமயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 55:
மேலும் எகிப்திய பார்வோன்கள் குடிமக்களுக்கும், இறைவனுக்கும் இடையே பாலமாக விளங்கும் ஒரு பூசாரியாகவும் விளங்கினார்.{{Sfn | Wilkinson | 2003 | pp = 54–56}} இருப்பினும் [[புது எகிப்து இராச்சியம்|புது எகிப்திய இராச்சியத்தின்]] ஆட்சிக் காலத்தின் முடிவில் பார்வோன்களின் சமய ஆதிக்கம் முடிவுற்றது.{{Sfn | Wilkinson | 2003 | p = 55}}<ref>Van Dijk, Jacobus, "The Amarna Period and the Later New Kingdom", in {{Harvnb | Shaw | 2000 | pp = 311–12}}.</ref>
 
சில பார்வோன்கள் குறிப்பிட்ட தேவதைகளுடன் தொடர்புறுத்தி அறியப்பட்டார்கள். பார்வோன்கள் இறப்பின் கடவுளான [[ஒசைரிஸ்]]வுடன் நேரடியாக தொடர்புறுத்தப்பட்டனர். மேலும் [[இரா]] எனும் கடவுளின் மகனாகவும் கருதப்பட்டனர். புது எகிப்து இராச்சியத்தின் துவக்கத்தில் பார்வோன்கள் அண்டத்தின் அதிபதியான [[அமூன்]] கடவுளுடன் தொடர்புறுத்தி வணங்கப்பட்டார்கள்.{{Sfn | David | 2002 | pp = 69, 95, 184}} ஒரு பார்வோன் இறந்த பிறகு அவனை ஒரு தெய்வமாக வழிபடும் வழக்கம் எகிப்தில் இருந்தது. பார்வோன் இறந்தவுடன் அவன் நேரடியாக [[இரா]] மற்றும் பிறப்பு மற்றும் இறப்பின் கடவுளான [[ஒசைரிஸ்|ஓசைரிசுடன்]] தொடர்புறுத்தப்பட்டு மக்கள் கோயில் கட்டி வழிபட்டனர். {{Sfn | Wilkinson | 2003 | pp = 60–63}} இறந்த எகிப்திய [[பார்வோன்]]களின் உடல்களை [[மம்மி]]யாக்கி [[பிரமிடு|கல்லறையில்]] அடக்கம் செய்து கடவுள்களாக வழிபட்டனர்.
 
===இறப்பிற்கு பிந்திய வாழ்வு===
"https://ta.wikipedia.org/wiki/பண்டைய_எகிப்தின்_சமயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது