வேட்டுவக் கவுண்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சிNo edit summary
வரிசை 1:
{{refimprove}}
'''வேட்டுவக் கவுண்டர்''' (''Vettuva Gounder'') எனப்படுவோர் [[தமிழகம்|தமிழகத்தில்]] வாழுகின்ற ஒரு இனக்குழுவினர் ஆவர். இவர்கள் விவசாயத் தொழில் செய்து வந்தவர்கள். இவர்களில் ஏராளமானவர்கள் மன்னர்களாகவும், போர்படைத் தளபதிகளாகவும், வீர மறவர்களாகவும் வாழ்ந்துள்ளனர்.{{cn}}
 
== கொங்கு வேட்டுவ கவுண்டர் ==
கொங்கு வேட்டுவ கவுண்டர்கள் என்போர் ஆரம்ப காலத்தில் வேட்டை தொழிலையும், [[வேளாண்மை]]யையும் செய்து வந்தனர். அறுபத்து மூன்று [[நாயன்மார்]]களுள் ஒருவரான [[கண்ணப்ப நாயனார்|கண்ணப்பர்]] உடன் மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள். இச்சமூகத்தினர் [[சிங்கப்பூர்]], [[மலேசியா]], [[அமெரிக்கா]] மற்றும் [[வளைகுடா நாடு]]களில் குடியேறி வசித்து வருகிறார்கள். இவர்கள் [[தமிழ்நாடு]], [[ஆந்திரா]], [[கர்நாடகா]] மற்றும் [[கேரளா]]வில் குறிப்பிடப்படும் அளவில் வசித்து வருகிறார்கள். இச்சமூகத்தினர் தமிழ்நாட்டில் [[சேலம்]], [[நாமக்கல்]], [[ஈரோடு]], [[மதுரை]], [[கரூர்]], [[திருச்சி]], [[கோயம்புத்தூர்]], [[தர்மபுரிதருமபுரி]], [[கிருட்டிணகிரி]] மற்றும் [[திருநெல்வேலி]] மாவட்டங்களில் பெருமளவில் வசித்து வருகிறார்கள். தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் [[மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடு|மிகவும் பிற்பட்ட வகுப்பினர்]] பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.<ref>[http://www.tn.gov.in/rti/proactive/bcmbc/handbook-bcmbc.pdf Most Back Castes inculduing Denotified Caste]</ref> இவ்வேட்டுவ கவுண்டர் சமூகத்தின் ஒரு பிரிவினரான பூலுவ வேட்டுவ கவுண்டர்கள் பிற்பட்ட வகுப்பினர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/வேட்டுவக்_கவுண்டர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது