"திருவள்ளுவர் சிலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

80 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 மாதங்களுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
(ஆங்கிலம் விக்கிப்பீடியாவில் இருந்து மொழிமாற்றம் செய்யப்பட்டது.)
சி
 
2004 டிசம்பர் 24 [[சுனாமி]]யின் போதும் நிலநடுக்கத்தின் போதும் பாதிப்பின்றி இச்சிலை எதிர்கொண்டுள்ளது. உப்புக் காற்றிலிருந்து சிலையைப் பாதுகாக்க எப்போசைட் என்ற ரசாயனக் கலவை நான்காண்டுகளுக்கு ஒருமுறை பூச வேண்டும் என்று ஸ்தபதி கணபதி பரிந்துரைத்தார். மேலும் சிலை முழுவதும் படிந்துள்ள உப்பை உறிஞ்ச காகிதக்கூழ் பூசப்பட்டது உப்பு நீக்கப்படும். அதன் படி இச்சிலை பராமரிக்கப்படுகிறது.<ref name="Dinamalar_30Aug2017">{{cite news
| title = வள்ளுவர் சிலையின் காகிதக்கூழ் கரைந்தது | newspaper = Dinamalar | location = Nagarcoil | pages = 15 | language = Tamil | publisher = Dinamalar | date = 30 August 2017 | url = http://www.dinamalar.com/news_detail.asp?id=1844245 | access-date = 3 September 2017}}</ref> இவ்வகையில் நான்காவது புதுப்பிக்கும் பணி 2017 அக்டோபர் 15 ஆம் நாள் நிறைவுபெற்றாது.<ref name="Dinamalar_30Aug2017"/>
 
[[படிமம்:Ta-Ayyan Thiruvalluvar silai.ogg|thumb|Add caption here]]
 
== புகைப்படத்தொகுப்பு ==
1,13,752

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2882791" இருந்து மீள்விக்கப்பட்டது