ராசிதீன் கலீபாக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Vp1994ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 44:
|stat_pop1 = 40300000
}}
'''ராஷிதூன்ராசிதுன் கலீபாக்கள்''' (''Rashidun Caliphs'', ''[[அரபு மொழி|அரபு]]: {{lang|ar|الخلفاء الراشدون}}'', al-Khulafā’u r-Rāshidūn) எனப்படுபவர்கள் [[முகம்மது நபி]]க்குப் பிறகு, [[இசுலாம்|இசுலாமிய]] அரசை ஆட்சி செலுத்திய தலைவர்கள் ஆவர். [[அபூபக்கர் (ரலி)|அபூபக்கர்]], [[உமர் (ரலி)|உமர்]], [[உதுமான் (ரலி)|உதுமான்]] மற்றும் [[அலீ (ரலி)|அலி]] ஆகிய இந்த நால்வரும் ராசிதுன் கலீபாக்கள் என அழைக்கப்படுகின்றனர். [[கிபி]] [[632]] ஆம் ஆண்டு முதல் கிபி [[661]] ஆம் ஆண்டு வரை இவர்களது ஆட்சி நீடித்தது. பொதுவாக இவர்களது ஆட்சி அரசியலை விட சமயத்திற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து நடத்தப்பட்டது.
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/ராசிதீன்_கலீபாக்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது