மனித மரபணுத்தொகைத் திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
புதிய பக்கம்: '''மனிதன் மரபகராதித் திட்டம்''' என்பது மனிதரின் [[மரபகராதி|மரபக...
 
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''மனிதன் மரபகராதித் திட்டம்''' என்பது மனிதரின் [[மரபகராதி|மரபகராதியை]] கண்டறிந்து ஆவணப்படுத்த முன்னெடுக்கப்பட்ட ஒரு திட்டம் ஆகும். இந்த திட்டம் அமெரிக்காவின் தலைமையில் மேலும் ஐந்து நாடுகள் இணைந்து (சீனா, பிரான்ஸ், யேர்மனி, யப்பான், பிரித்தானியா) முன்னெடுக்கப்பட்டது. இந்த திட்டம் 1990 ஆண்டளவில் தொடங்கப்பட்டது. 2000 ஆண்டு மனிதன் மரபகராத்தியின் வரைபு வெளியிடப்பட்டது. முழுமையான மரபகராதி 2003 ஆண்டு வெளியிடப்பட்டது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/மனித_மரபணுத்தொகைத்_திட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது