மேரி அக்னெசு சேசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி +
வரிசை 1:
'''மேரி அக்னெசு சேசு''' (''Mary Agnes Chase'')(1869–1963)என்ற [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்கத்]] தாவரவியல் அறிஞர், [[புல்|புற்களை]] ஆராய்ச்சி செய்தவருள் ஒருவர் ஆவார். [[புல்]] இனத் தாவரங்களை ஆராய்ச்சி செய்யும் இயலுக்கு, புல்லியல்(Agrostology) என்று பெயர் ஆகும். இந்த இனத்தாவரங்கள், [[பொவேசி]] (Poaceae அல்லது Gramineae) என்ற தாவரவியல் வகைப்பாட்டின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது.
 
 
[[பகுப்பு:தாவரவியலாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மேரி_அக்னெசு_சேசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது