வெப்பமண்டலச் சேய்மைப் புயல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
 
வெப்பமண்டலச் சேய்மைப் புயல் என்பது சிலசமயங்களில் மத்திய [[அட்சரேகை]] புயல் அல்லது புயற்க்காற்றலை என்று அறியப்படுகிறது. இது குறைந்த அழுத்த பகுதியாக உருவாகி எதிர்புயற்காற்று உருவாக்கம் அதிக அழுத்தப் பகுதிகளோடு சேர்ந்து இந்தப் பூமியின் பருவநிலையை நகர்த்திச் செல்கிறது.இந்த வெப்பமண்டலப் புயலானது மேகக் கூட்டங்களையும், மிதமான மழை அல்லது அதிதீவிர மழையை உருவாக்கும் வல்லமை கொண்டது. அதோடு பலமானக் காற்று, இடிமின்னல்[[இடிமழை|இடிமின்னல்மழை]], [[பனிப்புயல்]] காற்று மற்றும் [[சூறாவளி|சூறைக்காற்று]] ஆகியவைகளை உருவாக்கும் ஆற்றல் கொண்டது.இந்த வகையான மத்திய அட்சரேகைப் பகுதியில் உருவாகும் குறைந்த அழுத்தப் புயல்களைக் கொண்ட பருவநிலை அமைப்புகள் அயன்மண்டலச் சூறாவளியை காட்டிலும் மாறுபட்டிருக்கும். இது போன்ற வெப்பமண்டலப் புயல்கள் வேகமான வெப்பநிலை மாற்றங்களை உருவாக்கும் மற்றும் பறந்து விறிந்த பனிநிலைகளையும் உருவாக்கும்.
 
=== சொற்றொகுதி ===
"https://ta.wikipedia.org/wiki/வெப்பமண்டலச்_சேய்மைப்_புயல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது