வால்ரர் ஹமொண்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சான்று சேர்ப்பு
அடையாளம்: 2017 source edit
துடுப்பாட்ட வாழ்க்கை
வரிசை 3:
| dateformat = dmy
| noicon=on
}}'''வால்டர் ரெஜினோல்ட் "வாலி" ஹம்மண்ட்''' (19 ஜூன் 1903 <ref name="Wally Hammond2">{{Cite web|url=http://www.espncricinfo.com/england/content/player/14022.html|title=Wally Hammond|website=Cricinfo|access-date=2018-06-19}}</ref> - 1 ஜூலை 1965) இங்கிலாந்துஇன் முனாள [[முதல் தரத் துடுப்பாட்டம்|முதல் தரத் துடுப்பாட்ட வீரர்]] ஆவார், இவர் 1920 முதல் 1951 க்ளூசெஸ்டர்ஷையர் அணிக்காக விளையாடினார். <ref name="Wally Hammond2" /> ஒரு தொழில்முறை வீரராகத் தனது தொழில் வாழ்க்கையினைத் தொடங்கிய அவர் பின்னர் ஒரு தொழில் முறை அல்லாத வீரராக ஆனார் மற்றும் [[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி|இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணியின்]] தலைவராக நியமிக்கப்பட்டார். முதன்மையாக ஒரு மத்திய கள மட்டையாளராகக் களம் இறங்கினார். இவரைப் பற்றி ''[[விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு|விஸ்டன் கிரிக்கெட் வீரர்களின் நாட்குறிப்பில்]]'' அவரது இரங்கலில் துடுப்பாட்ட வரலாற்றில் நான்கு சிறந்த மட்டையாளர்களில் ஒருவர் ஆவார் என புகழஞ்சலி சூட்டியது.1930 ஆம் ஆண்டில் சிறந்த துடுப்பாட்ட வீரராக இவர் , வர்ணனையாளர்களாலும் சக வீரர்களாலும் பரவலாக அறியப்பட்டார்.மேலும் சிறந்த முன்களத் தடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக அறியப்பட்டார்.
}}
'''வால்ரர் ஹமொண்ட்''' (''Walter Hammond'') ([[ஜூன் 19]], [[1903]]<ref name="Wally Hammond">{{Cite web|url=http://www.espncricinfo.com/england/content/player/14022.html|title=Wally Hammond|website=Cricinfo|access-date=2018-06-19}}</ref> - [[ஜூலை 1]], [[1965]]) குளோசஸ்ரசயர் மற்றும் [[இங்கிலாந்து]] அணிகளுக்காக ஆடிய [[இங்கிலாந்து]]த் [[துடுப்பாட்டம்|துடுப்பாட்டக்காரர்]].
 
85 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 7,249 ஓட்டங்கள் எடுத்துள்லார். மேலும் 83 [[இழப்பு (துடுப்பாட்டம்)|இழப்புகளையும் வீழ்த்தினார்]] .இதில் 20 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணியின் தலைவராக இருந்துள்ளார். அதில் நான்கு வெற்றிகள், மூன்று தோல்விகள், மற்றும் 13 டிரா ஆகியது. 1970 ஆம் ஆண்டில் [[கோலின் கௌட்ரி|கொலின் கவுட்ரியால் மிஞ்சும்]] வரை அவரது தொழில் வாழ்க்கையின் மொத்த ஓடங்கள் இவர் தான் அதிக ஓட்டங்கள் எடுத்த தேர்வுத் துடுப்பாட்ட வீரராக இருந்தார்.
== டெஸ்ட் போட்டிகளில் ==
* போட்டிகள் - 87
* [[ஓட்டம் (துடுப்பாட்டம்)|ஓட்டங்கள்]] - 7249
* சராசரி - 58.45
* [[சதம் (துடுப்பாட்டம்)|சதங்கள்]] - 22
* இலக்குகள் - 83
* சராசரி - 37.80
* [[பிடி (துடுப்பாட்டம்)|பிடிகள்]] - 110
 
== ஆரம்பாகல வாழ்க்கை ==
{{விளையாட்டுவீரர்-குறுங்கட்டுரை}}
ஹம்மண்ட் 1903 ஜூன் 19 அன்று டோவரில் பிறந்தார். அவரது பெற்றோர், வில்லியம் - ராயல் கேரிசன் ஆர்ட்டிலரியில் ஒரு கார்போரல் ஆவார். இவரது தாய் மரியன் ஹம்மண்ட் ஆவர். <ref name="F592">Foot, p. 59.</ref> <ref name="F59">Foot, p. 59.</ref> ஹம்மண்ட் தனது ஆரம்ப ஆண்டுகளை டோவரில் வாழ்ந்தார். அப்போது பெரும்பாலான காலங்களிலிவர் துடுப்பாட்டம் விளையாடினார். இவருக்கு ஐந்து வயதாக இருந்தபோது, அவரது தந்தை சீனா நிலையத்தில் பணியாற்ற ஹாங்காங்கிற்கு சென்றார். பின்னர் அங்கு அவர் சார்ஜெண்டாக பதவி உயர்வு பெற்றார்.இவரது குடும்பம் 1911 வரை அங்கேயே இருந்தது, அதைத் தொடர்ந்து 1914 வரை மால்டாவுக்கு பணிமாற்றம் பெற்றார். <ref>Howat, p. 3.</ref>
 
முதல் உலகப் போர் வெடித்தபோது, ஹாமண்ட்ஸ் ராயல் கேரிசனின் 46 ஆவது நிறுவனத்தில் பணியாற்றுவதற்காக இங்கிலாந்து திரும்பினார்.பின்னர் இவர் மேஜராக பிரான்சில் பதவி உயர்வு பெற்றார். 1918 ஆம் ஆண்டில் ஏமியன் அருகே இவர் கொல்லப்பட்டார். மரியன் சவுத்சீயில் குடியேறினார்.அங்கு வால்டர் தெ போர்ட்ஸ்மவுத் கிறாமர் பள்ளியில் சேர்ந்தார். பின்னர் இவர் சரன்ஸ்டெர் கிறாமர் பள்ளியில் சேர்ந்தார்.விவசாயம் செய்வதற்காக இவர் ஊக்குவிக்கப்பட்டார். <ref name="H4">Howat, pp. 5–6.</ref> <ref>Foot, p. 61.</ref> <ref>{{Cite web|url=http://www.cricinfo.com/wisdenalmanack/content/story/234523.html|title=Obituary—Walter Hammond|last=Cardus|first=Neville|year=1966|website=Wisden Cricketers' Almanack|publisher=John Wisden & Co|access-date=2 February 2010}}</ref> பல நாட்கள் தனது நண்பர்களுடன் தங்கினார். <ref name="F63">Foot, p. 63.</ref> <ref>Howat, p. 11.</ref>
 
போர்ட்ஸ்மவுத் மற்றும் சைரன்செஸ்டர் இரண்டிலும், ஹாமண்ட் துடுப்பாட்டம் ,கால்பந்து மற்றும் ஃபைவ்ஸ் உள்ளிட்ட விளையாட்டுகளில் சிறந்து விளங்கினார்.இவர் பள்ளியின் இரண்டாவது லெவன் அணியில் விளையாடினார். <ref name="H42">Howat, pp. 5–6.</ref> சைரன்செஸ்டரில், முதல் லெவன் அணி சார்பாக காலபந்து விளையாடினார்.பள்ளி துடுப்பாட்டப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதனால் இவர் அணியின் தலைவராக ஆனார்.
 
== திருமணம் ==
ஹம்மண்ட் தனது முதல் திருமணத்திற்கு முன்னும் பின்னும் பல பெண்களுடன், சில சமயங்களில் பல சமகாலத்தவர்களுடன் பாலியல் உறவு கொண்டிருந்தார் என்று நம்பப்படுகிறது. <ref name="F6">Foot, pp. 6, 13, 162–64, 181–82.</ref>
 
== சான்றுகள் ==
[[பகுப்பு:இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்கள்]]
[[பகுப்பு:மெரில்பன் துடுப்பாட்ட சங்கத் துடுப்பாட்டக்காரர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வால்ரர்_ஹமொண்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது