கோபி சுந்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + குறுங்கட்டுரை தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{குறுங்கட்டுரை}}
 
'''கோபிசுந்தர் சி.எஸ்''' (Gopisundar C. S) தொழில் ரீதியாக கோபி சுந்தர் என்று அழைக்கப்படும் இவர் ஒரு இந்திய இசை இயக்குனரும், நிகழ்ச்சியாளரும், பாடகரும், பாடலாசிரியரும், நடிகரும் மற்றும் கலைஞருமாவார். <ref>{{Cite web|url=http://www.iprs.org/cms/Membership/Members/MembersSorted.aspx?StartsWith=C|title=The Indian Performing Right Society – Members|website=iprs.org}}</ref> மேலும் இவர் ஏற்கனவே இயற்றப்பட்ட படைப்புகளிலிருந்து இசையைப் பிரித்தெடுப்பதில் திறமையானவர் ஆவார். தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு இசையமைத்து தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ஏனெனில் அவர் கிட்டத்தட்ட 5,000 ஜிங்கிள்ஸைக் கொண்டுள்ளார். <ref>{{Cite news|url=http://www.thehindu.com/features/metroplus/Sound-Sense/article15788111.ece|title=Sound Sense|last=Sathyendran|first=Nita}}</ref> ஒரு [[கிளபம்|விசைப்பலகை]] நிகழ்ச்சியாளராக, இசையமைப்பாளர் இரட்டையர் விஷால்-சேகர் உட்பட பல இசை இயக்குனர்களுடன் இவர் பணி புரிந்துள்ளார். அதன் இசைக்காக இவர் பிண்ணனிக் குரல்களையும் வழங்கியுள்ளார். 2006 ஆம் ஆண்டில் திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகமான இவர், [[மலையாளம்]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]] மற்றும் [[தமிழ்]] மொழிப் படங்களில் வணிக ரீதியாக பல வெற்றிகரமான பாடல்களைத் தந்துள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/கோபி_சுந்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது