பூந்தானம் நம்பூதிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
 
'''பூந்தானம் நம்பூதிரி''' (Poonthanam Nambudiri) என்பவர் பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு பிரபல கவிஞரும், [[குருவாயூர் குருவாயூரப்பன் கோயில்|குருவாயூர் குருவாயூரப்பன்]] பக்தரும் ஆவார். இவர் இந்தியாவின் [[கேரளம்|கேரளாவின்]] [[மலப்புறம் மாவட்டம்|மலப்புறம் மாவட்டத்தில்]] கீழாற்றூரில் வசித்து வந்தார். பூந்தானம் என்பது அவரின் குலப் பெயர் ஆகும். [[மலையாளம்|மலையாளத்தில்]] "தெய்வீக ஞானத்தின் பாடல்" என்று பொருள்படும் ''[[ஞானப்பான|ஞானப்பானாஞானப்பனா]]'' என்ற இவரது தலைசிறந்த படைப்புக்காக இவர் நினைவுகூரப்படுகிறார். மலையாளத்தில் இவரது மற்ற முக்கிய கவிதைகள் ''பாசா கர்ணாமிருதம்'' மற்றும் ''குமாரகரணம்'' அல்லது ''சந்தனகோபாலம் பனாசந்தனகோபாலபனா'' என்பதாகும். இவரது மற்ற படைப்புகளில் இராகவியம், விஷ்ணுவிலாசம் மற்றும் சமசுகிருதத்தில் சீதாராகவம் மற்றும் நவீன மலையாளத்தில் விஷ்ணுகீதா மற்றும் பஞ்சதந்திரம் ஆகியவை அடங்கும்.
 
கேரளாவில் இன்னும் பிரபலமாக இருக்கும் பல பாடல்கள் மற்றும் பிரார்த்தனை பாடல்களுக்கு பூந்தானமே காரணமாவார்.
 
== ஆரம்ப கால வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/பூந்தானம்_நம்பூதிரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது