தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி TNSE Mahalingam VNRஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
 
வரிசை 1:
'''தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்''' [[1975]] ஆம் ஆண்டு [[சூலை]] 11 மற்றும் 12 திகதிகளில் [[மதுரை|மதுரையில்]] நடைபெற்ற [[செம்மலர்]] இலக்கிய இதழின் [[எழுத்தாளர்|எழுத்தாளர்களின்]] மாநாட்டில் அமைக்கப்பட்டது தான் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம். இதில் [[கவிஞர்|கவிஞர்கள்]], [[எழுத்தாளர்|எழுத்தாளர்கள்]], [[கலைஞர்|கலைஞர்கள்]], [[பாடகர்|பாடகர்கள்]], [[நடிகர்|நடிகர்கள்]], [[பேச்சாளர்|பேச்சாளர்கள்]] என அனைவரையும் இணைத்த ஒரு சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஆகும். <ref name="one"> கே. முத்தையா- எழுத்துலகில் அரை நாற்றாண்டு- காலம் வெளியீடு- மதுரை-1999- page- 90 </ref>சங்கத்தின் மாநிலத் தலைவராக எழுத்தாளர் தோழர் சு.வெங்கடேசன் அவர்களும் செயலாளராக எழுத்தாளர் தோழர்.ஆதவன் தீட்சண்யாவும் உள்ளனர்.அமைப்பின் தற்போதைய கௌரவத் தலைவர் எழுத்தாளர் தோழர்.தமிழ்செல்வன் அவர்கள்.
சுமார் 30000 வரை உறுப்பினர்களைக் கொண்ட தமிழ் நிலத்தின் மிகப்பெரிய எழுத்தாளர் கலைஞர்கள் அமைப்பு இது.இந்த அமைப்பின் முண்ணனி எழுத்தாளர்களான மேலாண்மை பொண்ணுச்சாமி,டி.செல்வராஜ் மற்றும் சு.வெங்கடேசன் ஆகியோர் இந்திய அரசின் உயரிய விருதான சாகித்ய அகாதமி விருதினைப் பெற்றுள்ளனர்.
 
==துவக்கம்==