"சு. வெங்கடேசன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,654 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
* [[வீரயுக நாயகன் வேள்பாரி]] ஆனந்தவிகடனில் வெளிவந்த வரலாற்று தொடர் (புதினம்) 2016
 
=நாடாளுமன்ற பணிகள்=
== குற்றச்சாட்டுகள் ==
2011 ஆம் ஆண்டுக்கான [[சாகித்திய அகாதமி விருது]] வழங்கப்பட்ட இவரது [[காவல் கோட்டம்]] நூல் நாயக்கர் ஆட்சி களத்தில் தொடங்கி 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை நீள்கிறது. இவர் நூலுக்காக எடுத்துக் கையாண்ட வரலாற்று குறிப்புகள் அனைத்தும் வேறு சில வரலாற்று ஆய்வாளர்களின் படைப்புகள் என்றும் அவை முறையான நன்றிக் குறிப்புகள் ஏதுமின்றி கையாளப்பட்டுள்ளன என்றும் குற்றசாட்டுகளும் இவர் மீது தொடுக்கப்படுகின்றன. ஆனால் அவை அனைத்தையும் [[சு.வெங்கடேசன்]] மறுத்துள்ளார்.
 
நாடாளுமன்றத்தில் தொடர்ந்து கீழடி,மதுரையின் வளர்ச்சி குறித்து பேசிவருகிறார்.
தமிழ் திரைப்பட இயக்குநரான [[வசந்தபாலன்]] இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டில் வெளிவந்த [[அரவான் (திரைப்படம்)|அரவான்]] திரைப்படம் இப்புதினத்தை அடிப்படைக் கதையாகக் கொண்டது.
 
காவல் கோட்டம் பற்றி வெங்கடேசன் சொல்லியது:<ref name=NEWSCMARKS>{{cite news|url=http://www.dinamalar.com/News_Detail.asp?Id=374795|title=மதுரைக்கு "முதல் மரியாதை':காவல்கோட்டம் புத்தகத்திற்கு "சாகித்ய அகாடமி' விருதுபெற்ற மதுரையைச்சேர்ந்த வெங்கடேசன்|date=December 27, 2011|first=மதுரை பதிப்பு|last=மதுரை|location=மதுரை|work=தினமலர்}}</ref>
 
{{cquote|நாவல் எழுதத் துவங்கியபோது என் மூத்த மகள் யாழினி பிறந்தார். எழுதி முடித்தபோது அவர் என் தோளுக்கு இணையாக வளர்ந்திருத்தார். நாவலுக்காக 10 ஆண்டுகள் உழைத்தேன். இதற்காக நான் இழந்தது அதிகம்.'' |||[[தினமலர்]]'', டிசம்பர் 29, 2011}}
 
== அரசியல் செயல்பாடுகள் ==
3

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2883249" இருந்து மீள்விக்கப்பட்டது