மலைபடுகடாம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
removed Category:நன்னன் using HotCat |
சிNo edit summary அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 1:
{{விக்கிமூலம்|மலைபடுகடாம்}}
{{சங்க இலக்கியங்கள்}}
[[சங்க காலம்|சங்ககாலத்]] தொகுப்புகளுள் ஒன்றான [[பத்துப்பாட்டு]] நூல்களுள் ஒன்று '''மலைபடுகடாம்'''. இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், [[
நவிர மலையின் தலைவனான நன்னன் என்பவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டது இந்நூல். நவிர மலை மக்களின் வாழ்க்கை முறைகளையும், அவர்கள் தலைவனின் [[கொடை]]த் திறத்தையும் புகழ்ந்து பாடும் இந் நூற் பாடல்களில், அக்காலத் [[தமிழர்|தமிழரின்]] [[தமிழர் இசைக்கருவிகள்|இசைக்கருவி]]கள் பற்றியும் ஆங்காங்கே குறிப்புக்கள் காணப்படுகின்றன. நன்னனைப் பாடிப் பரிசு பெறச்செல்லும் [[பாணர்]], நெடுவங்கியம், [[மத்தளம்]], கிணை, [[சிறுபறை]], கஞ்சதாளம், [[குழல்]], [[யாழ்]] போன்ற பலவகை இசைக் கருவிகளை எடுத்துச் செல்வது பற்றிய செய்திகள் கூறப்பட்டுள்ளன.
|