குன்னக்குடி வைத்தியநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 7:
''[[வா ராஜா வா]]'' என்ற திரைப்படத்துக்கு முதன்முதலில் இசையமைத்த வைத்தியநாதன் மொத்தம் 22 திரைப்படங்களுக்கு இசையமைத்தார். ''[[திருமலை தென்குமரி]]'' திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருது பெற்றார். ''தோடிராகம்'' ([[1983]]) என்னும் திரைப்படத்தைச் சொந்தமாகத் தயாரித்தார். சில திரைப்படங்களில் கௌரவ வேடங்களில் நடித்தும் உள்ளார்.
 
வைத்தியநாதன்இவர் தனது 75 ஆவது வயதில் மாரடைப்பால் காலமானார். இவருக்குவைத்தியநாதன் பாகீரதி தம்பதியினருக்கு நான்கு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.
 
== வெளி இணைப்புக்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/குன்னக்குடி_வைத்தியநாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது