குன்னக்குடி வைத்தியநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 5:
1935 இல் தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்திலுள்ள குன்னக்குடியில் இராமசாமி சாத்திரி, மீனாட்சி அம்மையார் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்த வைத்தியநாதன் தனது 12 ஆவது வயதிலிருந்து இசைக் கச்சேரிகளில் பங்கேற்றார். நெற்றி முழுவதும் நீண்ட திருநீற்றுப் பட்டையும் பெரிய குங்குமப் பொட்டும் அணிந்து காட்சியளித்தவர்.
 
''[[வா ராஜா வா]]'' ([[1969]]) என்ற திரைப்படத்துக்கு முதன்முதலில் இசையமைத்த வைத்தியநாதன் மொத்தம் 22 திரைப்படங்களுக்கு இசையமைத்தார். ''[[திருமலை தென்குமரி]]'' ([[1970]]) திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருது பெற்றார். ''தோடிராகம்'' ([[1983]]) என்னும் திரைப்படத்தைச் சொந்தமாகத் தயாரித்தார். சில திரைப்படங்களில் கௌரவ வேடங்களில் நடித்தும் உள்ளார்.
 
இவர் தனது 75 ஆவது வயதில் மாரடைப்பால் காலமானார். வைத்தியநாதன் பாகீரதி தம்பதியினருக்கு நான்கு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.
"https://ta.wikipedia.org/wiki/குன்னக்குடி_வைத்தியநாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது