ஓரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 15:
}}
 
'''ஓரசு''' (''Horus'') என்பவர்[[பண்டைய பழங்காலஎகிப்தின் சமயம்|[[எகிப்து|எகிப்திய]]பண்டைய மதத்தினர்எகிப்தின் வழிபட்டசமயத்தின்]] முதன்மைக் கடவுளாவார். [[வல்லூறு|வல்லூறின்]] வடிவிலோ அல்லது வல்லூறின் தலை கொண்ட மனித வடிவிலோ குறிப்பிடப்படும் ஓரசு [[வானம்]], [[போர்]], [[வேட்டையாடுதல்]] ஆகியவற்றின் கடவுளாகக் கருதப்படுகிறார்.<ref>Wilkinson, Richard H. (2003). ''The Complete Gods and Goddesses of Ancient Egypt''. Thames & Hudson. p. 202.</ref> இவருடைய வலது கண் [[ஞாயிறு (விண்மீன்)|ஞாயிறு]] கடவுள் [[இரா|ரா]]வாகவும் இடது கண் [[நிலா|திங்கள்]] கடவுளாகவும் இருப்பதாக கூறப்படுகிறது. இவர் [[ஒசைரிஸ்|ஓசிரிசு]]-இசிசு தம்பதியரின் மகனாக அறியப்படுகிறார். ஓரசின் மனைவி [[ஆத்தோர்]].
 
===ஓரசு மற்றும் சேத்===
வரிசை 21:
 
===ஓரசின் கண்===
[[File:Wedjat (Udjat) Eye of Horus pendant.jpg|thumb|ஓரசு கடவுளின் கண்]]
ஓரசின் கண் என்பது [[பாதுகாப்பு]] மற்றும் [[சக்தி]]யைக் குறிக்கும் பண்டைய எகிப்தியச் சின்னமாகும். இது எகிப்திய மொழியில் வெத்சட் என்று அழைக்கப்படுகிறது.<ref>Pommerening, Tanja, Die altägyptischen Hohlmaße (''Studien zur Altägyptischen Kultur'', Beiheft 10), Hamburg, Helmut Buske Verlag, 2005</ref><ref>M. Stokstad, "Art History"</ref> இந்தக் கண் [[வத்செட்]], [[ஆத்தோர்]], பாசுடேட் மற்றும் மூத் ஆகிய எகிப்திய பெண் கடவுள்களுடன் ஒப்பிடப்படுகிறது. சோசெங்க்-2 என்ற [[மம்மி]]க்களில் காணப்படும் ஏழு காப்புகளில் இந்தக் கண் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.<ref name="Silvermanop">Silverman, op. cit., p.228</ref>
==இதனையும் காண்க==
* [[பண்டைய எகிப்தின் சமயம்]]
* [[பண்டைய எகிப்தியக் கடவுள்கள்]]
* [[எகிப்தியக் கோவில்கள்]]
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஓரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது