"ஓரசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
}}
 
'''ஓரசு''' (''Horus'') [[பண்டைய எகிப்தின் சமயம்|[[பண்டைய எகிப்தின் சமயத்தின்]] முதன்மைக் கடவுளாவார். [[வல்லூறு|வல்லூறின்]] வடிவிலோ அல்லது வல்லூறின் தலை கொண்ட மனித வடிவிலோ குறிப்பிடப்படும் ஓரசு [[வானம்]], [[போர்]], [[வேட்டையாடுதல்]] ஆகியவற்றின் கடவுளாகக் கருதப்படுகிறார்.<ref>Wilkinson, Richard H. (2003). ''The Complete Gods and Goddesses of Ancient Egypt''. Thames & Hudson. p. 202.</ref> இவருடைய வலது கண் [[ஞாயிறு (விண்மீன்)|ஞாயிறு]] கடவுள் [[இரா|ரா]]வாகவும் இடது கண் [[நிலா|திங்கள்]] கடவுளாகவும் இருப்பதாக கூறப்படுகிறது. இவர் [[ஒசைரிஸ்|ஓசிரிசு]]-இசிசு தம்பதியரின் மகனாக அறியப்படுகிறார். ஓரசின் மனைவி [[ஆத்தோர்]].
 
===ஓரசு மற்றும் சேத்===
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2883372" இருந்து மீள்விக்கப்பட்டது