தாவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
No edit summary
வரிசை 1:
 
{{unreferenced}}
{{Infobox deity
| name = தாவ்
வரிசை 5:
| image_size =
| alt =
| god_of =பிரபஞ்சப் உருவாக்கம்படைப்பு, கலை, செழிப்பு, கைவினைக்கலை ஆகியவற்றின் கடவுள்
| hiro = <hiero>p:t-H-A40</hiero>
| cult_center = மெம்பிசு
| symbol = காளை
| parents = யாருமில்லை (தானாகதான் தோன்றியவர்தோன்றி)
| siblings =
| consort = செக்மெட், பாசுட்
| offspring = நெஃபெர்டெம், மாகேசு
}}
'''தாவ்''' அல்லது '''பிதா''' (''Ptah'') என்பவர் [[பண்டைய எகிப்தின் சமயம்|[[எகிப்து|எகிப்தியபண்டைய எகிப்தின் சமயத்தில்]] தொன்மவியலில் கூறப்படும் ஆக்கும்'''படைப்புக் கடவுள்''' ஆவர்.<ref>[https://www.britannica.com/topic/Ptah Ptah, EGYPTIAN GOD]</ref> மெம்ஃபிசின் மும்மையில் இவர் செக்மெட்டின்[[செக்மெட்]]டின் துணையாகவும், நெஃப்ரெதமின் தந்தையாகவும் இருக்கிறார். இவர் தன் எண்ணம் மற்றும் சொல்லால் இந்த உலகை படைத்ததாக [[மெம்பிசு]] மக்கள் நம்புகின்றனர். இவர் பெரும்பாலும் பச்சை நிறத் தோல் மற்றும் தாடியுடன் மூன்று சின்னங்கள் பொருந்திய செங்கோலை கையில் ஏந்தியபடி காட்சியளிக்கிறார். மூன்று சின்னங்களில் ''வாசு'' செங்கோல் சின்னம் சக்தியையும் ''அங்க்கு'' சின்னம் வாழ்வையும் ''செத்'' தூண் சின்னம் நிலையையும்நிலைத்தன்மையும் குறிக்கிறது.
 
பண்டைய எகிப்திய மொழியில் ''இகுதாவ்'' என்ற சொல்லுக்கு தாவ்வுடைய ஆவியின் வீடு என்று பொருள். இந்த சொல்லில் இருந்து எகிப்து என்ற பெயர் தோன்றியது.
==இதனையும் காண்க==
* [[பண்டைய எகிப்தின் சமயம்]]
* [[பண்டைய எகிப்தியக் கடவுள்கள்]]
* [[எகிப்தியக் கோவில்கள்]]
 
==மேற்கோள்கள்==
<references/>
 
[[பகுப்பு:எகிப்தியக் கடவுள்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தாவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது