"ஆத்தியடி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

222 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
'''ஆத்தியடி''' [[இலங்கை|இலங்கையின்]] வடபுலத்தில் [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ் மாவட்டத்தில்]], [[வடமராட்சி]]ப் பகுதியில் [[பருத்தித்துறை]], [[மேலைப்புலோலி|மேலைப்புலோலியில்]] அமைந்துள்ள ஒரு சிறிய [[ஊர்]] ஆகும். இதன் எல்லைகளாக மேற்கே [[தம்பசிட்டி]] கிராமமும், வினாயககிழக்கே முதலியார்வினாயகமுதலியார் வீதியும், தெற்கே [[வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி]] வீதியும், வடக்கே கோணந்தீவும் அமைந்துள்ளன. <br /><br />
 
ஆத்தியடியின் வடக்கே ஒன்றரை [[மைல்]] தொலைவில்தான் [[இந்தியப் பெருங்கடல்]] அமைந்துள்ளது. நெடிதுயர்ந்த [[பனை]]களின் இடைவெளிகளின் ஊடும், ஓட்டு வீடுகளின் முகடுகளின் ஊடும், ஓலைக்குடில்களை உரசிக் கொண்டும், [[ஹாட்லிக் கல்லூரி]] வீதியில் தவழ்ந்து கொண்டும் [[காற்று]] அள்ளி வரும் ஆர்பரிக்கும் கடலின் அலையோசை எப்போதுமே ஆத்தியடி மக்களின் வாழ்வோடு இணைந்த தாலாட்டு.
* அத்திமரத்தில் [[பிள்ளையார்]] போன்ற உருவம் தெரிந்ததாகவும், அதிலிருந்து அவ்விடத்தில் [[கல்]] வைத்து [[கற்பூரம்]] கொழுத்தி வழிபட்டு வந்ததாகவும் காலப்போக்கில் அதுவே ஆத்தியடிப் பிள்ளையார் கோயிலாக வளர்ந்து விட்டதாகவும் சொல்வார்கள். ஆத்தியடிப் பிள்ளையார் கோயில் பருத்தித்துறையில் அமைந்திருக்கும் குறிப்பிடத்தக்க [[கோயில்]]களில் ஒன்று.
 
* ஆத்தியடியில் [[பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம்]], உப அஞ்சல் அலுவலகம், காணி அலுவலகம்.. போன்றவை அமைந்திருப்பதால் அது ஒரு சிறிய [[நகரம்]] என்பது போன்றதான பிரமையை மற்றவர்க்கு ஏற்படுத்துவதுண்டு.
 
* இங்கு அரசடி, புதியாக்கணக்கன், வட்டப்பாதி... போன்ற சிற்றிடங்களும் உள்ளன. காணிகளின் பெயர்களைக் கொண்டே இந்த இடங்கள் உருவாகியதாகச் சொல்வார்கள்.
* ஆத்தியடிப் பிள்ளையார் கோயில்
* முதலி பேத்தி அம்மன் கோயில்
 
== இங்கு பிறந்த கலைஞர்கள் ==
 
 
[[பகுப்பு:யாழ்ப்பாணத்திலுள்ள ஊர்களும், நகரங்களும்]]
3,526

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/288348" இருந்து மீள்விக்கப்பட்டது