நான் உங்கள் தோழன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சிNo edit summary |
||
வரிசை 28:
அவரே இந்தமுறையும் பிரதான பாத்திரத்தில் நடித்தார். [[சுபாஷினி]], [[கே. ஏ. ஜவாஹர்]], [[எஸ். ராம்தாஸ்]], [[எம், எம், ஏ. லத்தீப்]], [[ருக்மணி தேவி]] போன்ற பலரை தன்னுடன் நடிக்கவைத்தார். [[எஸ். வி. சந்திரன்]] இத்திரைப்ப்டத்தை இயக்கினார். அவரே படத்தொகுப்பாளரும் கூட். [[எம். கே. ரொக்சாமி]] இசையமைக்க, சாந்தி, முருகவேள், சாது ஆகியோர் இயற்றிய பாடல்களை முத்தழகு, கலாவதி, [[கே. எஸ். பாலச்சந்திரன் (மெல்லிசைப்பாடகர்)
கொழும்பு, மலையகம் என்பவற்றோடு யாழ்ப்பாணத்து நகர வீதிகளிலும், மட்டக்களப்பு மாமாங்கத் திருவிழாவிலும் கூட படப்ப்டிப்பு நடத்தினார்கள்.
வரிசை 41:
* அக்கால இந்தியப்படங்களில் சிலவேளைகளில் அரசியல் தலைவர்களின் மகாநாடுகள், இறுதி ஊர்வலங்கள் என்பனவற்றை இணத்துக் கொள்வதைப் போல, இத்திரைப்படத்தில் எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களின் இறுதி ஊர்வலம் இணைக்கப்பட்டது.
[[பகுப்பு: ஈழத்து தமிழ்த் திரைப்படங்கள்]]
|