யாப்பருங்கலக் காரிகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
இன்று நமக்குக் கிடைக்கின்ற [[தமிழ் இலக்கணம்|தமிழ் இலக்கண]] நூல்களிலே மிகவும் பழமையான நூலாகிய [[தொல்காப்பியம்|தொல்காப்பியத்திலேயே]] யாப்பிலக்கணம் கூறப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி அதிலே கூறப்பட்டுள்ளவை பல இன்றும் வழக்கில் இருந்துவருகின்றன. இருந்தாலும், பிற்காலத்தில் புழக்கத்துக்கு வந்த [[பாவினம்|பாவினங்களிற்]] சில அக் காலத்தில்அக்காலத்தில் இல்லாதிருந்தமையால் தொல்காப்பியத்தில் இவற்றுக்குரிய இலக்கணங்கள் கூறப்படவில்லை. இதனால் பிற்காலத்தில் ஏற்பட்ட [[யாப்பிலக்கணம்|யாப்பிலக்கண]] வளர்ச்சிகளையும் உட்படுத்தி எழுந்த [[யாப்பிலக்கண நூல்கள்|யாப்பிலக்கண நூல்களிலே]] '''யாப்பருங்கலக் காரிகை''' சிறப்பானது. இந்நூலே இன்று யாப்பிலக்கணம் பயில்வோரால் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
 
==நூற்பெயர்==
"https://ta.wikipedia.org/wiki/யாப்பருங்கலக்_காரிகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது