"கூபு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

135 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''குஃபூ''' (khufu) அல்லது '''சாப்ஸ்''' ([[ஆட்சிக் காலம்]]:கிமு 2589 – கிமு 2566) ஏழு உலக அதிசயங்களில் ஒன்றான [[பண்டைய எகிப்து|எகிப்தின்]] [[கிசாவின் பெரிய பிரமிட்|கிசா பிரமிடைக்]] கட்டி புகழ்பெற்ற எகிப்திய அரசர். இவர் [[பழைய எகிப்து இராச்சியம்|பழைய எகிப்து இராச்சியத்தை]] ஆண்ட [[எகிப்தின் நான்காம் வம்சம்|எகிப்தின் நான்காம் வம்சத்தின்]] இரண்டாவது [[பார்வோன்]] ஆவார். இவரது கல்லறையாகத்தான் கீசா பிரமிடைக் கட்டினார் என்பர். இந்த கீசா பிரமிடு, ஏழு உலக அதிசயங்களில் ஒன்றாகும். இவரது காலம் கி.மு 26 ஆம் நூற்றாண்டு என்பர். இவரது தந்தை சினபெரு ஆவார். பார்வோன் குபு, [[மெம்பிசு, எகிப்து|மெம்பிஸ்]] என்ற நகரைத் தனது தலைநகராகக் கொண்டு நீண்ட காலம் ஆட்சி புரிந்தார்.<ref>[https://www.britannica.com/biography/Khufu Khufu, KING OF EGYPT]</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2884010" இருந்து மீள்விக்கப்பட்டது