பழைய எகிப்து இராச்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 111:
 
==பண்பாடு==
எகிப்தின் பழைய இராச்சியத்தின் 3 - 6 வரையிலான வம்ச ஆட்சியாளர்கள் காலத்தில் (கிமு 2649–2150) கட்டிடக் கலை, சிற்பக் கலை, ஓவியக் கலைகள் செழித்திருந்தது. <ref>[https://en.wikipedia.org/wiki/Art_of_ancient_Egypt Art of ancient Egypt]</ref>தங்கம், வெள்ளி, செப்பு மற்றும் நவரத்தினங்களால் அழகிய நகைகள் செய்தனர். மரம், கல், படிகத்தால் அழகிய சிற்பங்களை வடித்தனர். கருங்கற்களால் பெரிதும், சிறிதுமான [[பிரமிடு]]கள் கட்டப்பட்டது. இறந்த மன்னர்கள், அரச குடும்பத்தினரது பதப்படுத்தப்பட்ட [[மம்மி]]களை பிரமிடுகளில் மரியாதைகளுடன் அடக்கம் செய்யும் வழக்கம் இருந்தது. <ref name="Select Egypt">{{cite web|title=Select Egypt|url=http://www.selectegypt.com|publisher=selectegypt.com}}</ref>மக்கள் [[பார்வோன்|பார்வோனை]] கடவுளாக வழிபட்டாலும், [[இரா]] எனும் சூரியக் கடவுள் வழிபாடும் இருந்தது.
==கலை==
[[File:Great Sphinx of Giza May 2015.JPG|thumb|[[கீசாவின் பெரிய ஸ்பிங்ஸ்]]]]
இந்த இராச்சியத்தின் கலைகள் [[பண்டைய எகிப்தின் சமயம|எகிப்திய சமயத்தை]] மையமாகக் கொண்டு விளங்கியது.<ref name=":2">{{Cite book |title=The Art of Ancient Egypt |last=Robins |first=Gay |publisher=Harvard University Press |year=2008 |location=Cambridge}}</ref>கல்லறைப் [[பிரமிடு]]கள், கடவுள்களில் சிற்பஙகள் மற்றும் கடவுளர்களின் விலங்கு மற்றும் பறவைச் சித்திரங்களை வரைதல், வரலாற்று நிகழ்வுகளை கருங்கல் பலகைகளில் எழுதுதல் போன்ற கலைகளை, [[எகிப்தின் துவக்க கால அரச மரபுகள்|துவக்க கால அரச மரபுகளைப்]] பின்பற்றி பழைய எகிப்து இராச்சியத்தினரும் வளர்த்தனர். <ref name=":2" /><ref name=":5">{{Cite book |title=A Companion to Ancient Egypt |volume=I |last=Sourouzian |first=Hourig |publisher=Blackwell Publishing Ltd. |year=2010 |pages=853–881}}</ref> <ref name=":4">{{Cite book |title=When the Pyramids Were Built: Egyptian Art of the Old Kingdom |last=Arnold|first=Dorothea |publisher=The Metropolitan Museum of Art and Rizzoli International Publications Inc. |year=1999 |pages=7–17}}</ref>
[[File:False door from the tomb of Metjetji MET DT259192.jpg|thumb|left|மனித உருவங்கள் மற்றும் எகிப்திய எழுத்துகளுடன் கூடிய கதவு போன்ற அமைப்பு, [[பார்வோன்]] மெத்ஜெத்ஜியின் கல்லறை, 2353-2323&nbsp;கிமு, சக்காரா<ref>{{cite web |url=https://www.metmuseum.org/art/collection/search/543907 |title=The Metropolitan Museum}}</ref>]]
 
இவர்களது சிற்பங்கள் விலங்கு அல்லது பறவைகளின் தலையுடனும், மனித உடலுடன் கூடியதாக விளங்கியது.<ref name=":2"/> மேலும் மனிதத் தலையுடன் விலங்குகளின் உடலுடனும் பல சிற்பங்களும், சித்திரங்களும் உள்ளது. எடுத்துக்காட்டாக [[கீசாவின் பெரிய ஸ்பிங்ஸ்]] மனித தலையுடன், விலங்கு உருவம் கொண்டது. இவர்களது சிற்பங்களில் கடவுளின் சிற்பங்களுடன் [[பார்வோன்]]களின் சிற்பங்களும் முதன்மையாக இடம் பெற்றுள்ளது. சிற்பங்களிலும், சித்திரங்களிலும் ஆணை பெரிதாகவும், பெண்களை அதைவிடச் சற்று சிறிதாக காண்ப்பிக்கும் வழக்கம் நிலவியது.
 
ஆண்ட எகிப்தின் இராச்சியங்களுக்கு தக்கவாறு மனிதச் சிற்பங்களிலும் வேறுபாடு கொண்டிருந்தது. [[பழைய எகிப்து இராச்சியம்|பழைய எகிப்து இராச்சியக்]] கால ஆண்களின் சிற்பங்கள் அகன்ற தோளுடன், நீண்ட சதைப்பற்றுள்ள உடலுடன் அமைந்திருந்தது. பெண்களின் சிற்பங்களின் குறுகிய தோள், சிறுத்த உடல், இடை மற்றும் நீண்ட கால்களுடன் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் பெண்களின் கண்கள் நீண்டதாக இருந்தது. இதற்காக சிற்பக் கலையில் உடலைப் பிரித்து வகைப்படுத்துவதில் எட்டு வழிகாட்டுதல்களை கடைப்பிடித்தனர். அவைகள்; தலையின் மேல் பகுதி, முடி ஒழுங்கு, கழுத்தின் அடிப்பகுதி, கையின் அக்குல் பகுதி, முழங்கை முனைப் பகுதி, தொடையின் மேல் பகுதி, இடுப்பின் கீழ் பகுதி, முழங்கால், மற்றும் காலின் நீண்ட பகுதி ஆகும். சிற்பம் அல்லது சித்திரங்களின் கால் பாதம் முதல் முடி வரை மூன்றாக பிரித்தனர். அவைகள் பாதம் முதல் முழங்கால் வரையும் முதல் பகுதியாகவும், முழங்கால் முதல் முழங்கை வரை ஒரு பகுதியாகவும்; இறுதியாக முழங்கை முதல் மயிர் வரை ஒரு பகுதியாக பிரித்துள்ளனர்.
 
[[பார்வோன்|மன்னர்களின்]] சிற்பங்கள், சித்திரங்கள் தனித் தன்மையுடன் விளங்கியது.<ref>{{Cite book |title=Egyptian Art |last=Malek |first=Jaromir |publisher=Phaidon Press Limited |year=1999 |location=London}}</ref> This idea of kingly youth and strength were pervasive in the Old Kingdom and thus shown in the art.<ref name=":4"/>
 
[[File:Menkaura.jpg|thumb|[[பார்வோன்]] மென்கௌரா மற்றும் அவரது மனைவியர்களின் சிற்பம்,[[பழைய எகிப்து இராச்சியம்]] <ref>{{cite web |url=http://www.globalegyptianmuseum.org/detail.aspx?id=14994 |title=Statue of Menkaure with Hathor and Cynopolis |website=The Global Egyptian Museum}}</ref>]]
 
[[பழைய எகிப்து இராச்சியம்|பழைய எகிப்து இராச்சியத்தின்]] [[பார்வோன்|மன்னர்களின்]] சிற்பங்கள் நின்ற நிலையில் அல்லது அமர்ந்த நிலையில் வடிக்கப்பட்டுள்ளது. மன்னர்கள் தங்கள் மனைவிமார்கள் அல்லது கடவுளருடன் இருக்கும் குழு சிற்பங்கள் சாதாரனமாக காணப்படுகிறது. சிற்பங்களை நிறுவதற்கு [[கருங்கல்]] அல்லது [[தீக்கல்]] பயன்படுத்தினர். <ref name=":6">{{cite journal |last=Morgan |first=Lyvia |date=2011 |title=Enlivening the Body: Color and Stone Statues in Old Kingdom Egypt |journal=Notes in the History of Art |volume=30 |issue=3 |pages=4–11 |doi=10.1086/sou.30.3.23208555}}</ref> The color of the stone had a great deal of symbolism and was chosen deliberately.<ref name=":2"/>
 
[[பண்டைய எகிப்திய மொழி|பண்டைய எகிப்திய மொழியில்]] நான்கு வேறுபட்ட நிறங்களை சுட்டுகிறது. அவைகள் கருப்பு, பச்சை, சிவப்பு மற்றும் வெள்ளை ஆகும். கருப்பு நிறம் [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தில்]] [[நைல் ஆறு|நைல் ஆற்றின்]] வெள்ளத்த்தின் போது கொண்டு வரப்படும் கருநிற வண்டல் மண்ணைக் குறிக்கிறது. பச்சை நிறம் வேளாண்மை, மறுபிறப்பையும், சிவப்பு நிறம் [[இரா]] எனும் சூரியக் கடவுளையும் மற்றும் அதன் கதிர்களையும், பிறவிச் சுழற்சியையும், வெள்ளை நிறம் தூய்மை மற்றும் புனிதத்தையும் குறிக்கிறது.
 
[[பழைய எகிப்து இராச்சியம்|எகிப்தின் பழைய இராச்சியத்தின்]] [[பார்வோன்]] மென்கௌரா மற்றும் அவரது மனைவியர்களின் கூடிய சிற்பம் எகிப்தியர்களின் சிற்பக் கலைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். <ref>{{cite journal |last=Klemm |first=Dietrich |date=2001 |title=The Building Stones of Ancient Egypt: A Gift of its Geology |journal=African Earth Sciences |volume=33 |issue=3–4 |pages=631–642 |doi=10.1016/S0899-5362(01)00085-9 |citeseerx=10.1.1.111.9099}}</ref>
 
==இதனையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/பழைய_எகிப்து_இராச்சியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது