பழைய எகிப்து இராச்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 123:
[[File:Menkaura.jpg|thumb|[[பார்வோன்]] மென்கௌரா மற்றும் அவரது மனைவியர்களின் சிற்பம்,[[பழைய எகிப்து இராச்சியம்]] <ref>{{cite web |url=http://www.globalegyptianmuseum.org/detail.aspx?id=14994 |title=Statue of Menkaure with Hathor and Cynopolis |website=The Global Egyptian Museum}}</ref>]]
[[பார்வோன்|மன்னர்களின்]] சிற்பங்கள், சித்திரங்கள் இளமை மற்றும் அழகுடன் தனித் தன்மையாக விளங்கியது.<ref>{{Cite book |title=Egyptian Art |last=Malek |first=Jaromir |publisher=Phaidon Press Limited |year=1999 |location=London}}</ref>
[[பழைய எகிப்து இராச்சியம்|பழைய எகிப்து இராச்சியத்தின்]] [[பார்வோன்|மன்னர்களின்]] சிற்பங்கள் நின்ற நிலையில் அல்லது அமர்ந்த நிலையில் வடிக்கப்பட்டுள்ளது. மன்னர்கள் தங்கள் மனைவிமார்கள் அல்லது கடவுளருடன் இருக்கும் குழு சிற்பங்கள் சாதாரனமாக காணப்படுகிறது. சிற்பங்களை நிறுவதற்கு [[கருங்கல்]] அல்லது [[தீக்கல்]] பயன்படுத்தினர். <ref name=":6">{{cite journal |last=Morgan |first=Lyvia |date=2011 |title=Enlivening the Body: Color and Stone Statues in Old Kingdom Egypt |journal=Notes in the History of Art |volume=30 |issue=3 |pages=4–11 |doi=10.1086/sou.30.3.23208555}}</ref> The color of the stone had a great deal of symbolism and was chosen deliberately.<ref name=":2"/>
 
[[எகிப்திய மொழி|பண்டைய எகிப்திய மொழியில்]] நான்கு வேறுபட்ட நிறங்களை சுட்டுகிறது. அவைகள் கருப்பு, பச்சை, சிவப்பு மற்றும் வெள்ளை ஆகும். கருப்பு நிறம் [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தில்]] [[நைல் ஆறு|நைல் ஆற்றின்]] வெள்ளத்த்தின் போது கொண்டு வரப்படும் கருநிற வண்டல் மண்ணைக் குறிக்கிறது. பச்சை நிறம் வேளாண்மை, மறுபிறப்பையும், சிவப்பு நிறம் [[இரா]] எனும் சூரியக் கடவுளையும் மற்றும் அதன் கதிர்களையும், பிறவிச் சுழற்சியையும், வெள்ளை நிறம் தூய்மை மற்றும் புனிதத்தையும் குறிக்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/பழைய_எகிப்து_இராச்சியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது