Difference between revisions of "திருப்பூர்"

m
 
== சொற்பிறப்பு ==
திருப்பூர் என்ற பெயர் [[மகாபாரதம்|மகாபாரத]] காலத்தில் தோன்றியதாகக் கூறப்படுகிறது. புராணக்கதைகளின்படி, [[பாண்டவர்|பாண்டவர்களின்]] கால்நடைகள் திருடர்களால் திருடப்பட்டன, பின்னர் [[அருச்சுனன்|அர்ஜுனனின்]] படைகளால் அது மீண்டும் இவ்வூரிலிருந்து கைப்பற்றப்பட்டது. அதனால் இதற்கு திருப்பூர் (திருப்பு: திரும்பவும் மற்றும் ஊர்: தமிழில் இடம்) என்று பெயர் வந்தது. அதாவது திருப்பித் தரப்பட்ட இடம் என்று பொருள்.<ref>{{cite web|url=https://web.archive.org/web/20150603000134/http://ecourts.gov.in/tn/tiruppur|title=HISTORY OF TIRUPPUR DISTRICT}}</ref> ''திருப்பையூர்'' என்பது இதன் பழைய பெயரெனக் கருதப்படுகிறது.<ref>{{cite news |title=திருப்பையூர் |url=https://www.dinamalar.com/news_detail.asp?id=2440221 |accessdate=29 December 2019 |agency=தினமலர்}}</ref>
 
== வரலாறு ==