"பேச்சு:நஃபந்தான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

656 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 மாதங்களுக்கு முன்
→‎நடுநிலை: தேறலைப் பற்றி
சி (→‎நடுநிலை: மூவருக்கும் நன்றி. தனித்தனி வெவ்வேறு புரிந்துணர்வை மேம்படுத்தியுள்ளீர்கள். அதற்காகவே தனித்தனியே நன்றி கூறியுள்ளேன்.)
(→‎நடுநிலை: தேறலைப் பற்றி)
அடையாளம்: 2017 source edit
 
# {{tl|முதன்மை}} வார்ப்புருவைப் பயன்படுத்தி வேறு தலைப்புகளின் சுருக்கத்தை எடுத்தாள்வதில் தவறில்லை. இருப்பினும், கட்டுரையில் பெரும்பகுதி அத்தகையதாகவே இருந்து ஒரு சிறு பகுதி மட்டும் விதப்பான தலைப்புக்குறியதாக இருப்பது நல்லதல்ல. இந்தக்கட்டுரையில் அவ்வாறுள்ளதா என நான் முழுவதும் படித்துப் பார்க்கவில்லை. பிறகு பார்க்கிறேன். இணைய நிறுவனங்களில் நான் பணிபுரிகையில் content intensity என்பதை உள்ளடக்கத்தின் ஓர் அளவையாகக் கொள்வோம். பல கட்டுரைகளுக்குப் பொதுவான தகவல்கள் மிகுதியாகவும் குறிப்பிட்ட தலைப்புகளுக்கான உள்ளடக்கம் குறைவாகவும் இருந்தால் அந்த அளவை குறையும். அதைக்கருத்தில் கொண்டு, சற்று நீளம் குறைந்தாலும் விதப்பான தகவல்களை முன்னிறுத்தக் கோருகிறேன். -- [[User:Sundar|சுந்தர்]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 05:48, 18 திசம்பர் 2019 (UTC)
#* //content intensity//(தலைப்புடனான உள்ளடக்கச் செறிவு) குறித்த அறிமுக உரைக்கு மிக்க நன்றி. அது குறித்த தெள்ளிய அறிவு நோக்கி நகருகிறேன்.--[[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 04:42, 21 திசம்பர் 2019 (UTC)
#**புரிதலுக்கு நன்றி. ஒரு தளத்திலுள்ள வெவ்வேறு பக்கங்களை எடுத்துக்கொண்டு அவற்றில் ஒவ்வொரு பக்கத்துக்கும் தனிச்சிறப்பாக வரும் உள்ளடக்கத்தை ஒரு தேறலாகக் கொண்டால் அதன் அளவு செறிவைக் காட்டும். -- [[User:Sundar|சுந்தர்]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 06:25, 30 திசம்பர் 2019 (UTC)
# தகவல் பெட்டியில் கிடைக்கும் தகவல்களை வைத்துக் கொண்டு ஒரு நூறு கட்டுரைகளுக்கான தொடக்கப் பத்தியை நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கிக் கொண்டு மேற்கொண்டு தலைப்பிற்குத் தொடர்புடைய செய்திகளை வழக்கமான முறையில் சேர்த்தால் என்ன? அந்த மாதிரி முயன்று பார்க்கலாமே.--[[பயனர்:TNSE Mahalingam VNR|TNSE Mahalingam VNR]] ([[பயனர் பேச்சு:TNSE Mahalingam VNR|பேச்சு]]) 17:34, 18 திசம்பர் 2019 (UTC)-
#*ஆம். உங்கள் கூற்றினையே முதலில் பின்பற்றுகிறேன். --[[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 04:42, 21 திசம்பர் 2019 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2884325" இருந்து மீள்விக்கப்பட்டது