மாப்பிளா பாடல்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + குறுங்கட்டுரை தொடுப்பிணைப்பி வாயிலாக
Ezhilarasi (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
 
{{குறுங்கட்டுரை}}
'''மாப்பிளா பாடல்கள்''' (Mappila songs) என்பது (அல்லது மாப்பிளா பாட்டு) என்பது ஒரு[[முஸ்லிம்|முஸ்லீம்]] [[நாட்டுப்புறவியல்|நாட்டுப்புற]] பாடல் வகையாகும் இது ஒரு மெல்லிசைக் கட்டமைப்பிற்குள் (இசால்), [[அரபு மொழி|அரபு]] மொழியுடன் கூடிய மலையாளத்தின் பேச்சுவழக்கு மொழியில், இந்தியாவின் [[கேரளம்|கேரளாவில்]] உள்ள [[மலபார் பிரதேசம்|மலபார்]] பிராந்தியத்தின் [[மாப்பிளமார்|மாப்பிளமார்களிடையே]] பாடப்பட்டு வருகிறது. <ref name="hindu_may09">{{Cite news|url=http://www.hindu.com/2006/05/07/stories/2006050719690300.htm|title=Preserve identity of Mappila songs|date=2006-05-07|publisher=[[The Hindu]]|accessdate=2009-08-15|location=Chennai, India}}</ref> மாப்பிளா பாடல்கள் ஒரு தனித்துவமான கலாச்சார அடையாளத்தைக் கொண்டுள்ளன. அதே நேரத்தில் கேரளாவின் கலாச்சார நடைமுறைகளுடன் நெருக்கமாகவும் இணைந்திருக்கின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/மாப்பிளா_பாடல்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது