வைஷ்ணவ தேவி கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 28:
வைஷ்ணொ தேவி மலைக்கோயில் [[சம்மு (நகர்)|ஜம்மு நகரத்திலிருந்து]] 40 கி. மீ., தொலைவில் உள்ள, கட்ரா எனும் நகரத்திற்கு அருகில் 13 கி. மீ., தொலைவில், [[இமயமலை|இமயமலையில்]] அமைந்துள்ளது. இக்கோயில் [[இமயமலை]]யில் 5200 அடி உயரமுள்ள திரிகூடமலையின் உச்சியில் இருக்கும் இந்த புனித குகைக்கோயில், முப்பெரும் தேவியர்களான [[இலக்குமி]], [[சரசுவதி]] மற்றும் [[பார்வதி]]
ஆகியோரின் உறைவிடமாகும். ஜம்முவிலிருந்து 42 கி.மி. தொலைவில் இருக்கும் இந்த குகை, 30 மி. நீளத்தையும், 1.5 மீ. உயரத்தையும் கொண்டுள்ளது. இந்த குகையின் முடிவில் முப்பெரும் தேவியர்களான [[இலக்குமி]], [[சரசுவதி]]
மற்றும் [[பார்வதி]] ஆகியோரின் பிம்பம் அருவ வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
 
==கோயிலில் நடைபெறும் முக்கிய பண்டிகைகள்==
"https://ta.wikipedia.org/wiki/வைஷ்ணவ_தேவி_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது